பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் இருவரும் அப்படியா மயிர்க்கச் செறிகின்றதே. வாழ்க நேரு வெனும் கற்பெயர் ஜவஹர் என்று. பெயர் வைத்த அவர்தம் தாய் தந்தையர் பெயர்கள் சிறப்பனவாக! தாத்: வாழ்த்துவது இருக்கட்டும். மோதிலால் தங்: பிற்கால வாழ்வில் அவர் காட்டுக்குச் செய்த தொண்டுகளைக் கேளுங்கள். ஆம் நேருவின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக நம் காட்டுக்குத் தொண்டு செய்து வரும் குடும்பமாகும். தன் ஜவஹர் நன்கு கல்வியில் சிறந்து உயர்ந்து விளங்க வேண்டும் என்ற கருத்தில், மோதிலால் அவரை இங்கிலாந்துக்குப் படிக்க அனுப்பினர். தாமே பலமுறை இங்கிலாந்துக்குச் சென்றுள் ளார். மேலே நாட்டார் நாகரிக வாழ்வும் பிற பழக்க வழக்கங்களும் இவர் வீட்டு வாழ்விலும் விளங்கின. பல வெளிநாட்டவரும் உள்நாட்ட வரும் இவர் வீட்டிற்கு விருந்தினராக வந்து கொண்டே இருந்தனர். இவர் உழைப்பால் செல்வமும் சேர்ந்தது. எனவே இவர் ஒரு பெரிய அரசரைப் போன்றே வாழ்ந்து வ ங் த ார். ஜவஹரைத் தவிர்த்து விஜயலட்சுமி, கிருஷ்ணு. ஆசிய இருபெண்களும் பிறக்க, வீட்டு வாழ்விலும் மோதிலால் ஒளி விளக்காகவே திகழ்ந்து வந்தார். நல்லது தாத்தா, இவ்வளவு சிறப்போடு வாழ்க் தவர் பிறகு எப்படித் தேசத் தொண்டனர்: தாத்: அதைத்தானே இனிச் சொல்லப்போகிறேன். இவ்வளவு செல்வச் சிறப்பிருந்தும் காட்டின் அடிமை வாழ்வை நீக்க அவர் உள்ளம் விரும் பிற்று. அதற்கேற்ப அக்காலத்தில் காங்கிரஸ் மகாசபை அமைந்தது. அதில் மோதிலால் 30