பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோதிலால் நேரு எங்களுக்குச் சொன்னல், நாங்கள் இன்னும் தெளிவு பெறமாட்டோமா? தாத்: தெளிவு பெறுங்கள். இதோ சொல்கிறேன். மோதிலால் மறைந்தபோது காந்தியடிகள் கூறியது இதுதான். கொள்கைக்காக வாழ்ந்த பெ ரு வீ ர ைர இழந்துவிட்டு நிற்கிருேம். யமுனையும் கங்கையும் இணைந்த கரையில் (அலகாபாத்) நின்றிருக்கும் நாம் ஒவ்வொருவரும். ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி நாடு விடுதலை பெறுமளவிலும் ஒய்வுகொள்வதில்லை. என்ற உறுதிகொள்வோமாக என்று கூறினர். முதன் முதல் குடியரசுத் தலைவராக இருந்த இராஜேந்திர பிரசாத் அவர்கள், 'இறுதி மூச்சு வரை நாட்டுக் குழைத்தவரைப் பிரிந்து நிற்கின் ருேம். அவர் காட்டுக்காகத் தம்மை மட்டு மல்லாமல் தம் ஒரே விலைமதிக்க முடியாத மாணிக்கமான பண்டித ஜவஹர்லால் நேருவை யுமே அளித்துள்ள தியாகசீலர். அவர் நினைவு, நெஞ்சில் பசுமையாக நிற்கும். ஆம். அவர் கூறியதுபோன்று இன்றும் மோதிலால் நேருவின் நினைவு கம் நெஞ்சில் நிற்கிறது அல்லவா. கோ. தாத்தா, எல்லாவற்றையும் அறிந்துகொண் டோம். ஒன்றே ஒன்று. அவர் மகனர்-எங்கள் நேரு அவர் அப்பாவைப்பற்றி ஏதேனும் கூறி" யிருப்பார் அல்லலா. உங்களுக்கு கினேவிருந்தால் ஏதேனும் சொல்லுங்கள். தாத்: இதோ மோதிலாலைப்பற்றி ஜவஹர்லால்: ‘என் தங்தையாரைப் பொறுத்த அளவில் குறிப்பிட வேண்டுவதாக நான் கருதுவது இது. தான். இவர் உண்மையான தேசபக்தர். 33