பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் அதல்ை பிற பெரியாரைக்கண்டு தன் வாழ்வையே மாற்றிக்கொண்டவர். அரச வாழ்வு வாழ்ந்த அவர் அதிலிருந்து விடுபட்டு, மேலே நாட்டு ஆடை, பழக்கவழக்கங்களை விட்டு இந்திய மரபினைப் போற்றி, ஏழை எளியவர்களோடு பழகி, அவர் குறைகளே யறிந்து தொண்டாற்றி யவர். அவருடைய பழக்கவழக்கங்கள் காட்டில் எல்லோராலும் பின்பற்றக்கூடிய அளவிற்கு அமைந்திருந்தன. முதல் முதலாக, மேலேகாடு சென்று வந்தபோது பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பாரை மறுத்து, சமூகப் புரட்சி செய்த வீரர் அவர் திறமையும் துணிவும் உறுதியும் கொண்ட அவர் தம் காலத்துத் தொண்டர்களுக்கெல்லாம் சிறந்த வழிகாட்டி யாக விளங்கர்ை. அவரை ஒரு உண்மையான தொண்டர் என்றும் தேசபக்தர் என்றும் வழக்கறிஞ ரென்றும் பேச்சாளர் என்றும் பண்பாளர் என்றும் பிறர் புகழும்போது நான் பெருமை கொண்டு பூரித்துப்போகிறேன்' என்று தன்னே மறந்து நேரு தன் தங்தையைப் பாராட்டி யிருக்கிருர். இ ன் னு ம் தன் வாழ்க்கை வரலாற்றில் அவர் எவ்வாறு நல்ல குடும்பத் தலைவராக, தந்தையாக, வாழ்க்கை வழிகாட்டி யாக, பண்பாளராக வாழ்ந்தார் என்பதை எடுத்துக் காட்டியுள்ளார். ஆம். இத்தகைய மேலோர் தம் முயற்சியால் ஈட்டி அமைத்த அந்த ஆனந்தபவனப் பெருமாளிகைதான் இன்று அவரது விருப்பப்படி, அவரது மகனாகிய ஜவஹர்லால் நேருவின் எழுத்துப்படி, இன்று நாட்டுடைமையாக ஆக்கப்பெற்று வி ட் ட து. அந்த ஆனந்த பவனத்தில் உருவான திட்டங்கள் 34