பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைக்கோயில் தாஜ்மஹால்" (பங்கு பெறுவோர். வள்ளி, நம்பி, அண்ணு முதலியோர்) (வள்ளி.நம்பி இருவரும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்தம் அண்ணு வருகிருர்) அண்ணு: நம்பி வள்ளி, எது பற்றித் தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? நான் அறியலாமா? கம்பி: அண்ணு! நாங்களே உங்களிடம் சொல்லத்தான் நினைத்தோம். நீங்களே வந்து விட்டீர்கள். அண்ணு நல்லது! எது பற்றிப் பேசிக் கொண்டிருங் தீர்கள்? என்ன கேட்க வேண்டுமென்று நினைத் தீர்கள்? வள்ளி: இல்லே அண்ணு! எங்கள் வகுப்பில் இன்று 'கலேயைப் பற்றிப் பாடம் நடத்தினர்கள். கலை என்பது என்ன என்று விளக்கினர்கள். ஒரு கருத்து எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அண்ணு: என்ன அது? வள்ளி: கலே நம்மை மறக்க வைப்பது என்பது தான். நம்மை மறக்க முடியுமா? நம்மை மறங் தால் மற்றவற்றைக் காண முடியுமா? அண்ணு: நல்ல கேள்விகள். ஆனல் உண்மையில் கலே நம்மை மறக்க வைப்பதுதான். நம்மை* வானெலியில் 23-9-73 36