பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாஜ்மஹால் நாம் என்ற கருத்தை-அறமறந்தால்தான் மற்ற வற்றில் மனம் செலுத்த முடியும். உலகில் சில பொருள்கள் கலை வடிவில் அந்த உண்மையை உணர்த்துகின்றன. கம்பி: எப்படி அண்ணு? அண்ணு: சொல்லுகிறேன். ஒரு படம் பார்க்கச் சென்று, மூன்று மணி நேரம் கழித்து அதிலேயே ஊறி, வெளிவந்து என்ன சொல்லுகிருய்? மிக நன்ருக இருந்தால் என்னை மறந்து ரசித்தேன்’ என்று சொல்லுவது இல்லையா? இருவரும்: ஆம்! ஆம்! அண்ணு: அங்கே நல்ல படக்கலே உங்களை மறக்க வைக்கிறது. அப்படியே இக்கலே பல விடங்களில் சிறக்க வாழ்கின்றது. காளத்தி மலையில் சிவனைக் கண்ட கற்றறியாத கண்ணப்பர் தன்னை மறங் தார்-கலே கண்டார்; கலைஞரானர். அதனல் தான் தன் கண்ணேயும் பெயர்த்து அப்பினர். வள்ளி: கன்ருக இருக்கிறதே! அங்கே அவர் கலையில் தன்னே மறந்தார் என்று எப்படிச் சொல்ல முடியும்? அண்ணு: நான் சொல்ல வில்லை. அவரை முதன்முதல் அறிமுகம் செய்து வைத்த சுங்தரரே, அவரைக் 'கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன்” என்று காட்டுகிருர். கம்பி. நல்ல உண்மை. கலே தம்மை மறக்க வைப்ப தோடு-கம்பி என்ற பேரும் தரும் போலும். வள்ளி: ஆமாம்! உன்பெயரில் ஒரு பெருமை போலும்! . - 37