பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறுவர்களுக்கு-வானெலியில் அண்ணு வள்ளி! அப்படி இல்லை. உண்மையான கலை, காண்பவரைப் பற்றிக் கொள்ளும். காண் பவர் தம்மை மறப்பர்-அவர் அக்கலேவயமாவர். எனவே அவர் உயர்ந்தவர் ஆவர். உயர்ந்தவரை "கம்பி என்பது பொருத்தந்தானே! கம்பி அண்ணு; இவ்வாறு நம்மை மறக்க வைக்கும் கலைக் கோயில்கள் தற்போது உள்ளனவாl அண்ணு: ஏன் இல்லாமல்! நீங்கள் கூடப் படித்திருப் பீர்கள். இந்திய நாட்டுக்கு வரும் எல்லோரையும் -ஏன்?-இந்தியர் எல்லோரையும் தம்மை மறக்க வைக்கும் ஒரு சலேக்கோயில் ஆக்ராவில் உள்ளதை மறந்து விட்டீர்களா? இருவரும்: அறிவோம்! அறிவோம்! தாஜ்மஹாலைப் பற்றித் தானே சொல்லுகிறீர்கள், அண்ணு: நல்ல பிள்ளைகள்! அதுதான் இன்று நம் நாட்டின் உயரிய நல்ல கலைக் கோயிலாகக் காட்சி அளிக்கின்றது. அது ப ற் றி உங்களுக்குத் தெரியுமா? வள்ளி: அண்ணு! ஒரளவு தெரியும். பாட நூலில் படித்திருக்கிருேம், என்ருலும், தாங்கள் அது பற்றி நன்ருக விளக்கிச் சொல்ல வேண்டும். அண்ணு: சொல்லுகிறேன். அதைக் கட்டியவர்கள் யார்? எ த ற் கா. க க் கட்டினர்கள் என்பது தெரியுமா உங்களுக்கு? கம்பி, ஓ தெரியுமே. முகலாயச் சக்கரவர்த்தி ஷாஜஹான் என்பவர் அவருடைய மனைவி மும்தாஜ் என்பவரின் கல்லறையாக அவள் 38