பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாஜ்மஹால் வேண்டுகோளின்படிய்ே இதைக் கட்டினர் என்று சொல்லுவார்கள். அண்ணு: நன்ருக நினைவு கொண்டிருக்கிருய்! நீ சொல்வது சரிதான். ஆமாம்; அவன் எப்பொழுது ஆண்டான் என்பது தெரியுமா? இரு (தயங்கி) படித்தோம்-மறந்து விட்டது அண்ணு! அண்ணு: கவலைப்படாதீர்கள். நா ன் சொல்லு கிறேன். ஷாஜஹான் கி. பி. 1614 முதல் 1666 வரை ஆண்ட பெருமன்னன். அவனுடைய மனைவியாகிய மும்தாஜ் என்பாரின் விருப்பப் படியே, அவளுடைய கல்லறையை இந்த அழகிய கலைக்கோயிலாக அமைத்தான். அக்கலைக்கோயில் வாழும் வரையில் அந்த இருவர்தம் பெயரும் வாழும் என்பது உறுதி. வள்ளி: அண்ணு! அதன் அமைப்பினைப் பற்றிச் சொல்லுங்கள்! அண்ணு: சொல்லுகிறேன்! அதன் அமைப்பு பாரசீகக் கலையினைப் பாரதக் கலையோடு இணைத்த ஒரு சிறந்த அமைப்பாகும். கம்பி: அது எப்படி அண்ணு? அண்ணு: முகலாயர்கள் 16ம் நூ ற் ரு ண் டி ன் தொடக்கத்தில் பாரசீக காட்டிலிருந்து வந்த வர்கள். அவ்வாறு வரும்போது அவர்தம் பாரசீகக் கலை கலத்தையும் கூடவே இந்திய நாட்டுக்குக் கொண்டு வங்தார்கள். அந்த மரபில் வங்த ஷாஜஹான், இந்திய காட்டுக் கைதேர்ந்த சிற்பிகளைக் கொண்டு பாரசீகக் கலைகலம் கலந்து 39