பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் விளங்க, மங்காப் புகழுடைய இந்தப் பெரிய கலைக் கோயிலைக் கட்டினன். இப்போது புரிகிறதா? இது பற்றிப் பாரசீக ஏட்டில் ஒரு கதைகூட வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இரு தெரியாது! அண்ணு, சொல்லுங்கள். அண்ணு: சொல்லத்தான் போகிறேன். மன்னன் மனைவி மும்தாஜ், ஒருநாள் தன் கனவில் இத்தகைய ஒரு கலைக் கோயிலைக் கண்டாராம். என்ருலும், அது பற்றித் திட்டமாக விவரிக்கக் கூடவில்லையாம். ஆனல் தன் கணவரிடம் இக் கலைக்கோயில் அமைப்பைப் பற்றிக் கூறி, அதன் படியே அதைக் கட்டவேண்டும் என்றும் வற்புறுத்தினராம். ஆயினும், மன்னனுக்கு அக் கலைக் கோயில் அமைப்பினைப் பற்றித் திட்ட மாகத் தெரியவில்லை. ஆதலால், இந்திய நாடு முழுவதிலும் உள்ள சிற்பக் கலைஞர்களை யெல்லாம் அழைத்து இது பற்றிக் கேட்டாம்ை. ஆல்ை, ஒருவருக்கும் ஒருவித விளக்கமும் பெற வழி இல்லையாம். அரசனும் தன் அரசியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லையே என வருந்திைைம். இரு பாவம்! அப்புறம்? அண்ணு: கேளுங்கள். அவ்வாறு வாடி இருந்த அரசனிடம் ஒருகாள் ஒரு முதியவர் தாமே வந்து, அரசன் மனக்குறை பற்றியும், அதைத்தான் தீர்க்க முடியும் என்பது பற்றியும் கூறினராம். அரசனும் வியப்படைங்து அவர் உதவியை காடிைைம். அவர் அந்த அரசவையிலிருந்து ஒரு சிறந்த சிற்பக் கலைஞனே அழைத்து, அவனுக்கு 40