பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாஜ்மஹால் ஒரு பானத்தை உடன் கொடுத்துக் குடிக்குமாறு சொன்னராம். அவனும் அதைக் குடித்து முடித் தானம். உடனே அவன் சிறிதே மயக்கமுற, அவன் கண்முன் இத்தகைய ஒரு கலைக்கோயில் உருவாயிற்ரும். அந்த அமைப்பை அவன் உடனே மனதில் பற்றிக் கொண்டு தெய்வ அருளாலே, இத்தகைய ஒரு வரைப் படத்தை உருவாக்கிக் கொண்டாம்ை. பிறகு தன் உணர்வு பெற்று உயரிய இக் கலைக் கோயிலை உருவாக்கக் கிட்டம் தீட்டிைைம். வள்ளி: கதை ன் ரு க இருக்கிறதே! இது உண்மையா இருக்குமா அண்ணு? அண்ணு: கதை பாரசீக ஏட்டில் உள்ளது என்று முன்னமே சொன்னேன். கதை மெய்யோ, பொய்யோ அதைப் பற்றிக் கவலை இல்லை. இக் கலைக்கோயில் தெய்வ நலம் சார்ந்த ஒன்று என்பது மட்டும் தெளிவாக வில்லையா? இரு: ஆம் ஆம்! அதுபற்றி இன்னும் அறிய விரும்பு கிருேம். அண்ணு: சொல்லுகிறேன். கன்ருகக் கேளுங்கள். அக்கலைக்கோவில் அமைப்பு பற்றிச் சொல்லு கிறேன். இக்கோயில் எண் கோணவடிவில் உயர்ந்த வெள்ளைச் சலவைக் கற்களால் ஆகிய பெருங்கோயிலாகும். இதன் அகலம் 130 அடி: உயரம் கலச உச்சத்திற்கு 200 அடியாகும். இதன் இருமருங்கிலும் கண்கவர் வாயில் தூபிகள் உள்ளன. இப் பெருங்கலக்கோயிலில் எண்ணற்ற நவரத்தினங்கள் பொறிககப் பெற்றுள்ளமையை அறிகிருேம். இத்தகைய அமைப்பும் தோற்றமும் 41