பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் அண்ணு: அதுவா இத்தகைய கலைக் கோயிலே இன்று நாமெலாம் கண்டு மகிழ்கிருேமே. அதை அந்த 'மும்தாஜ் எப்படிக் கண்டு மகிழ்ந்தாள் என்பதே யாகும். யமுனையாற்றின் ஒரு கரையில் மன்னர் மாளிகையாகிய - தற்போதுள்ள கோட்டை யும்- சற்றே தள்ளி அவ்வாற்றங்கரையின் மறு புறத்தே இக்கலைக் கோயிலும் உள்ளன. எனினும் அந்தக் கோட்டையிலிருந்து, மும்தாஜ் இதன் முழுகலத்தையும் கண்டு களித்தாள் என்பதுதான் நான் சொல்ல நினைத்தது. இரு: எப்படி அண்ணு? - அண்ணு: அக்கோட்டையில் ஒரு புறமுள்ள தூணில் ஒரே அங்குள்ள விட்டமுள்ள ஒரு கண்ணுடி பொருத்தப் பெற்றுள்ளது. அதில் கண்ணே ஒற்றிக் காணின்-மூன்று கல்லுக்கப்பால் யமுனே யாற்றின் மறுகரையிலுள்ள 200 அடி உயர முள்ள இக்கலைக் கோயில் முழுமையும், அதில் நன்கு பளிச்சிட்டு நிழலாடும். அரசியாரும் பணி கடந்த காலத்தும், முடிந்த பிற கும் இக்கலைக் கோயிலே, தன் மாளிகையிலிருந்தே கண்டு மகிழ்ந்தாள் என்பர். ஆம்! இன்றும் ஆக்ராவில் அக்கோட்டைக்குச் சென்ருல், நாமும் அக் கண்ணுடி வழியே இக்கலைக் கோயிலின் முழு உருவத்தையும் காணமுடியும். தற்போது அக்கண்ணுடி அங்கே இல்லே-யாராலோ அகற்றப் பெற்றுவிட்டது. அப்படியே பல விலையுயர்ந்த கவரததினங்களும் காணப்பெறவில்லை. இரு: நாங்கள் காணப் போகிருேம். அண்ணு: நல்லது. அத்தகைய பேரன்பால் பிணங்து மன்னரும் அரசியும் கருதி அமைத்த இக்கலைக்