பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் வேண்டியன கொடுத்து வாழக் கற்கவில்லை போலும். மேலும் அவனுக்கு ஒரு மைத்துனன் சபலன் என் பவன் இருந்தான். அவனே மக்களுக்கு கல்ல காரியத்தைச் செய்ய அறியா திருந்ததோடு, பல கொடுமைகளையும் செய்தான். பசி என்பது என்ன என்று அறியாதிருந்த காட்டிலே மக்கள் பட்டினியால் வாடத் தொடங் கினர். இத்தனைக்கும் மக்கள் கன்ருகப் பாடுபட்டு, உழவுத் தொழிலே வளர்த்து, கிறையப் பயிரிட்டனர். அப்படியே கைத்தொழிலும் கன்ருக வளர்ச்சி யடைந்தது. முன், நூறு பொருள்கள் உற்பத்தி யான ஒரு தொழிற்சாலையில் தற்போது முன்னூறு பொருள்கள் உற்பத்தியாயின. அப்படியே விளை பொருள்களும் உற்பத்திப் பொருள்களும் ஒன்றுக்கு மூன்ருகப் பெருகின. எனினும் மக்கள் அவற்றைப் பெற முடியவில்லை. விலகளோ ஒன்றுக்கு முப்பதாகமுந்நூருகப் பெருகின. சில பொருள்கள் பணம் கொடுத்தாலும் கிடைக்காத நிலையில் மறைந்துவிட் டன. இந்த மாறுபாட்டை அறிந்த மக்கள் மிகவும் வருந்தினர். பட்டினியும் பிணியும் மலிந்தன. இந்த கிலேக்குக் காரணம் என்ன? காட்டு அரசன் இவற்றை உணரவில்லையா? மன்னன் நாட்டில் விளையும் பொருள் முதலிய வற்றைக் கண்டு மக்கள் இன்பமாக வாழ்கின்றனர் என எண்ணினன். என்ருலும் இரவு வேளைகளில் அவன் நகர் சோதனைக்காக மாறுவேடம் புனைந்து -ஊர் சுற்றி வந்த போது, அவன் கேட்ட சொற்கள் அவன் உள்ளத்தை உருக்கின. 'அந்த அரசன் ஆண்ட காலத்தில் எவ்வளவு மகிழ்ச்சியோடு இருந்தோம். இப்போது காம் 48