பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கைச் சூழலில் கோவா (கோபாலன், மாவதி ஆகிய இரு சிறு பிள்ளைகள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.) கோபாலன்: மாலதி எங்கள் மாமா கோவாவிலிருந்து வங்திருக்கிருர். உனக்குத் தெரியுமா? மாலதி: கோபு காலையில் பார்த்தேன். யாரோ புதிதாக உன் வீட்டிற்கு வந்திருந்தார்களே: அவர்களா? கோபாலன்: ஆமாம்! அவர் வந்ததும் அந்தக கோவாவைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்ல. ஆரம்பித்தார். கன்ருக இருந்தது. அதற்குள் அம்மா அவரைக் குளித்துப் பலகாரம் சாப்பிடச் சொன்னர். அதை முடித்து வந்து சொல்வ. தாகச் சொன்னர். ( કે மாலதி: அப்படியர்? இப்போது வருவாரா? சொல்லு வாரா? நானும் உடன் இருந்து கேட்கலாமா? கோபாலன்: கன்ருகக் கேட்கலாம். நல்ல வேளை யுேம் வந்தாய். நாம் பள்ளிக்கூடத்தில் பேருக்குப் படித்த அந்தக் கோவாவிலேயே அவர் வாழ்பவ ராதலால் கன்ருகச் சொல்லுவார். அதோ அவரும் வருகிரு.ர். (இருவரும் எழுந்திருக்கிரு.ர்கள். மாமா வெங்கடேசன் வருகிருர்)

  • வானெலியில்

52