பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் கோவாப் பகுதியில் கால் வைத்தார் என்பதும் தெரியுமல்லவா? அவர் பேயராலேயே கோவாவில் ஒரு பகுதி இன்று முள்ளது. நிற்க, அவ்வாறு வந்த போர்ச்சுகீசியர் கி. பி. 1503 லேயே இந்த எல்லேயைத் தமதாக்கிக் கொண்டனர். ஆயினும் இந்தியா சுதந்திரம் பெற்றபின், முதல்முதல் 1980 இல் அதைத் தம்மிடம் விடுமாறு இந்திய அரசாங்கத்தார் கேட்டனர். போர்ச்சுகீசிய அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை. எனவே 1954 இல் முதன்முதல் ஒரு பகுதியைத் தகைக் தனர். கடைசியில் 1961இல் எல்லாப் பகுதி களையும் எடுத்துக் கொண்டனர். 19-12-1961இல் இருந்து தற்போதைய தனிநிலையில் இந்திய அரசாங்கத்துடன் அது இணைந்து வாழ்கிறது. கோபாலன்: நல்லது! அதன் மக்களைப் பற்றி ஏதாவது அறிந்து கொள்ளலாமா? - மாமர: கன்ருக! கோவாவிலேயே வாழும் மக்களுக் குள் பல கதைகள் வழங்குகின்றன. அவ்வெல்லே. யில் உள்ள ஆதி குடிகள் வடக்கே இருந்து வங்த வராம். தற்போதுள்ள இராசபுதனப் பாலை வனத்தில் ஒரு காலத்தில் சரசுவதி என்ற ஆறு ஒன்று ஒடிக் கொண்டிருந்ததாம், அதன் கரை யிலிருந்து இந்தப் பகுதி மக்கள் இங்கே குடியேறி ர்ைகள் என்று வடமொழி ஏடு ஒன்று குறிக்கின் றது. பரசுராமன் வங்காளத்திலிருந்து பத்துக் குடிகளை இங்கே குடியேற்றினர் என்றும் அவர் களே பின் தனியாக வளர்ந்தனர் என்றும் ஒரு கதை உண்டு. இவர்களே கொங்கணியர்' எனப் படுவர். பேசும் மொழி கொங்கணியே. எப்படி யாயினும் இவர்கள் வாழ்வும் பிறவும் தனித் 56.