பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோவா தன்மையால் சி ற ப் புற அமைந்துள்ளன அல்லவா? மாலதி, ஆம் தெரிகிறது. அவர்களைப் பற்றிச் சொல் லுங்கள், - மாமா: ஆதியில் வந்தவர் கோவாவைச் சுற்றி அறுபது கிராமங்களில் குடியேறினர்: இடையில் துளு, கன்னட நாட்டு மக்களும் புகுந்தனர். வடக்கிலுள்ள மராட்டிய மக்களும் காலகொன் டனர். முதல் வந்த இரு வகுப்பினரும் தனித் தனி மரபாகவே வாழ்ந்து வந்தார்களாம். ஆயினும் தற்போது எல்லா மக்களும் ஒன்ருகவே இணைந்து ‘கோவானியர் என்று மற்றவர் அழைக் கும் வகையில் நன்கு வாழ்கிருர்கள். இவர்கள் எண்ணிக்கை 1960இன் கணக்கின்படி 64 லட்சம். தற்போது 7; லட்சம் மக்கள் இருப்பார்கள். கோவாவின் இயற்கை வளம் அழகாக இருபது போன்றே மக்களும் அழகாக இருப்பார்கள். கன்ருகப் பழகும் சுபாவமுடையவர்கள். கடல் வளமாகிய மீன் முதலியன அதிகம் கிடைப்பதால் பெரும்பாலும் சைவ உணவு கொள்பவர் இருக்க மாட்டார்கள். நெடுங்காலமாக மேலே காட்டா ருடன் தொடர்பு கொண்டமையின் அவர்களு டைய வாழ்க்கை முறை முதலியவையும் மேல் காட்டுப் பணியிலேயே இருக்கும். கோபாலன்: ஆம்ாம், அதன் இயற்கை அழகாக இருக்கும் என்கிறீர்களே! அது பற்றிச் சொல்ல வில்லையே. மாமா: இதோ சொல்லத்தானே போகிறேன். மேலேக் கடற்கரைப் பகுதி பெரும்பாலும் மகலன் 57