பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் சரிவாக-மலைக்கும் கடலுக்கும் மத்தியில் இருப் பதால் பொதுவாக அழகாகவே இருக்கும். கேரளக் கடற்கரை போலவே கோவாவில் அழகிய தென்னந்தோப்புக்களும் பிறவும் இருக் கும். கோவாவின் வெப்ப நிலையும் 31°C (79°F) மேலே போகாது. கேரளத்தைப் போல் மழை அதிகம் இல்லையாயினும் தென் மேற்குப் பருவக் காற்று தன் பயனே நன்கு தரும். கடலுக்கும் மலேக்கும் இடையில் உள்ள நிலப்பரப்புக் குறுகி யது. அங்கே கடற் கழிகள் (Lagoon) கிடையா. உலகில் உள்ள சில அழகிய கடற்கரைகளுள் கோவாவும் ஒன்று. சில பகுதிகள் (Gasperkias, Calangnte, Colva) @ spíšg@al. QJ6öIG) -gp156ir ஊர்களுக்கு அணி செய்கின்றன. அவற்றுள் படகில் பயணம் செய்வதே இன்ப உலகப் பயண மாக உயர்ந்து இருக்கும். மாலேக் காலத்தில் சூரியன் மறையும் காட்சி உயர்ந்த இடங்களில் இருந்து காண்பதற்கு இனிமையாகும். கோபாலன்: அங்குள்ள ஊர்களைப் பற்றியும் சொல் லுங்கள், மாமா. மாமா. சொல்லுகிறேன் கேளுங்கள். கோவாவின் பனசை (Panaji) இயற்கை வளம் வாய்ந்தது. இதை பஞ்சம் (Panjim) என்றும் சொல்லுவர். பல காட்டு மக்கள் பொழுது போக்க அங்கு வருகி முர்கள். மாண்டவி ஆறு அவ்வூரை அழகுபடுத்து கிறது. மர்மகோவா என்பது துறைமுகம். முதலாவதாக வந்த போர்ச்சுகீசியர் பெயரால் 'வாஸ்கோடகாமா என்ற பகுதியும் பட்டினத்தில் உண்டு. சுற்றிலும் பல இளமரங்கள் அழகு செய்கின்றன. தாதர், நாகர் அவாலி என்பன 58