பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் ನಿಹಿ, ... -- ಆg,57 அமைப்பு, முதலியவற்றை விளக்குவதாகவும் அமையும். மாணவர்-1: அதுவும் சரிதான். அம்மொழி இல்லா விட்டால் அவற்றைப் புரிந்துகொள்ள முடி யாதே. பெரியவர்: கெட்டிக்காரன். நன்ருகச் சொன்னுய். ஒரு சமுதாயத்தை வாழவைப்பதே மொழி' என்பது இப்போது உங்களுக்குத் தெரிகிற தல்லவா? மாணவர்; கன்ருக தெரிகிறது. பெரியவர்: நல்லது. சமுதாயத்துக்கு மொழி அடிப் படை என்பது உண்மை அல்லவா? அப்படி யால்ை அந்தச் சமுதாயத்தில் வாழும் எல். லோரும் அந்த மொழியில் பேசினல் புரிந்து கொள்வார்கள் அல்லவா? மாணவர்.?: ஆம்! அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்-3: ஆல்ை ஒரு சிலர் பேசுவதோ - எழுது வதோ கன்கு விளங்கவில்லையே! ஏன் ஐயா? பெரியவர்: கன் ருகக் கேட்டாய். இந்த உண்மை. யைப் புரிந்துகொண்டால் பல சிக்கல்கள் நீங்கும். ஒருசிலர் உயர்ந்த நடை என்று கருதிக்கொண்டு. மற்றவருக்கு விளங்காத மொழியில் பேசு கிருர்கள் எழுதுகிருர்கள். எல்லா காட்டிலும் எல்லா மொழியிலும் இந்தக் கொடுமை உண்டு. அது பலருக்குப் புரிவதில்லை. மாணவர்-1: இப்படி ஏன் ೧೯೦೧೮fಹಡಿಎTT? 68