பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய எளிய தமிழ் உரைநடை பெரியவர்: சிலர் தங்களே உயர்வாக எண்ணிக் கொண்டு இப்படிச் செய்கிருர்கள், ஆல்ை உண்மையில் மக்கள் அவர்களைப் போற்ற மாட்டார்கள். எல்லாருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பேசுபவர்களுடைய பேச்சை மக்கள் கேட்பார்கள். எழுத்தைப் படிப்பார்கள். மாணவர்-3: பேச்சு நடை எளிதாக இருந்தால் தானே எங்களுக்கெல்லாம் புரியும்! மாணவர்-3: இந்த உண்மை ஏன் பலருக்குப் புரிவ தில்லை? - பெரியவர்: குழந்தைகளே! உங்கள் தெளிந்த அறிவைப் பாராட்டுகிறேன். நல்ல புலவர்கள் உயர்ந்த நடையில் பாடல்களைப் பாடி, அதில் அணியின் நலம் முதலியவைகளே வைத்து நல்ல இலக்கியம் செய்வார்கள். ஆல்ை உரைநடையும் பேச்சு கடையும் அப்படி இருக்கக்கூடாது. இருங் தால் யாருக்குப் யுரியும்; ஆகையில்ை உரை கடை எளிமையாகவும், தெளிவாகவும் அதே வேளையில் இனிமையாகவும் இருக்கவேண்டும். அவ்வாறு எளிமையுடன் இனிமையாகப் பேசு வதற்கு வள்ளுவர் ஓர் உவமை சொல்லி இருக்கி ருரே! உங்களுக்குத் தெரியுமா? மாணவர்: ஒl தெரியுமே. பெரிம்வர்: நீ சொல். மாணவர்.1: “ இனிய வுளவாக இன்னத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று ' பெரியவர்: இதன் பொருள் தெரிகிறதா? மாணவர்-3: தாங்களே விளக்கிச் சொல்லுங்கள். 69