பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. றுவர்களுக்கு-வானெலியில் பெரியவர்: காய், பழம் இரண்டில் நாம் பழத்தினைத் தானே விரும்புவோம்? மாணவர்: ஆம் ஆம்! அதிலென்ன ஐயம்: பெரியவர்: மாங்காய் புளிக்கும். பழம் இனிக்கும். எனவே பழத்தை விரும்புகிருேம். இனிய மொழி பழம்போல் எல்லோராலும் விரும்பப்படும். மாணவர்: ஆமாம்! அந்த இனிமையை மொழியில் எப்படி ஐயா காண்பது? பெரியவர்: அது எளிமையில் காண்பதாகும். மாணவர்-3 ஐயா! எனக்கு ஓர் ஐயம். பெரியவர்: என்ன? சொல். கேட்பது நல்லது. மாணவர்-3: எளிமை என்று, வழக்கத்தில் இல்லாத. தாழ்ந்த பல மொழி கலந்த ஒன்றில் பேசுவது பொருந்துமா? r - பெரியவர்: தம்பி, நீ அறிவாளி. நல்ல கேள்வி கேட்டாய். சொல்கிறேன் கேள். ஒருசிலர் அதுபோலத்தான் நினைக்கிருர்கள். - ஏன்? பேசு கிருர்கள். - சிலர் எழுதலாம் என்றுகூட நினைக் கிருர்கள். ஆல்ை அது தவறு. ஏதோ பேச்சு வழக்கில் ஒருசில சொற்கள் மருவியோ வேறு வகையாகவோ உச்சரிக்க எளிமையாக இருப் பதற்கென மாறிலுைம் அது நல்லதும் அன்றுஇனிமையும் ஆகாது - எளிமையும் ஆகாது. மேலும் பல மொழிகளைக் கலந்து பேசுபவன் ஒரு மொழியும் அறியாதவனே யாவான். எனவே அவை எல்லாம் இனிய மொழி என்று கூற முடியாது. அவ்வாறு பேசுபவர்களை யாரும். விரும்பவுமாட்டார்கள். - 70