பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனிய் எளிய தமிழ் உரைநடை கடை உயர்ந்தாலும் குற்றமில்லை என்பர் சிலர். ஆல்ை உரைநடை மட்டும் என்றும் எளிமை யாயும் இனிமையாயுமே இருக்கவேண்டும். உண் மையில் ஓர் இனம் வாழவேண்டுமானல், அந்த இனம் பேசும் மொழியில் எளிய இனிய நடையில் நல்ல நூல்கள் வரவேண்டும். நல்ல பேச்சாளர்கள் இருக்கவேண்டும். தமிழில் தற் போது இந்த வகையில் எழுத்தாளர்க்கும் பேச் சாளர்களும் எண்ணத் தொடங்கியிருக்கிருர்கள். பழங்காலத்திலிருந்தும் தமிழில் ஒரு பக்கம் உயர்ந்த நடை இலக்கியங்கள் எழுதிக்கொண்டு வந்தபோதிலும், இனிய எளிய தமிழ் கடை மக்கள் வாழ்வில் - பழக்கத்தில் இருந்த காரணத் தால்தான் இம்மொழி சிறந்ததாகப் போற்றப் பெறுகின்றது. மாணவர்-3: ஐயா, எனக்கு ஓர் ஐயம்! பெரியவர்: கன் ருகக் கேள். மாணவர்-3: இனிய எளிய உரைநடை இல்லாத மொழிகள் வழக்கற்றுப் போகுமா? பெரியவர்: சரியாகப் புரிந்து கேட்கிருர், உண்மை அதுதான். இனிய எளிய உரைநடை மக்க ளிடையில் அன்ருடப் பழக்கத்தில் உள்ளதாகும். அது இல்லேயால்ை மெல்ல அந்த மொழி பேச்சு வழக்கற்றுப்போகும். உயர்ந்த நடையில் அதில் எத்தனை இலக்கண இலக்கியங்கள் இருந்தாலும் அது பேச்சு வழக்கற்ற மொழிதான். இதை உலக மொழி வரலாறு கன்கு காட்டுகிறது. மாணவர்-1: ஐயா! நன்கு அறிந்துகொண்டோம். தமிழில் ஒரு பக்கம் உயர்ந்த இலக்கியங்கள் 73