பக்கம்:சிறுவர்களுக்கு-வானொலியில்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவர்களுக்கு-வானெலியில் சாய்ந்த வரலாற்றில் நீங்கள் படிக்கும் நாகரிகங் களும் சரி, எல்லாம் ஆற்றங்கரையில் தோன்றி வளர்ந்தனவே. சிங்து வெளி நாகரிகம், கங்கைச் சமவெளி நாகரிகம், காவிரிக்கரை நாகரிகம் என் றெல்லாம் நம் காட்டு நாகரிகத்தைப் பற்றிப் பேசுகிருே மல்லவா? அப்படியே பல உலக நாகரி கங்களெ உTெTென. மாண: அப்படியா! சற்றே விளக்கிச் சொல்லுங்கள். ஆசி: வரலாற்றில் எத்தனையோ நாகரிகங்களைப் பற்றிப் படிக்கின்ருேம் அல்லவா? நம் நாட்டில் உள்ள மூன்றினைப் பற்றிச் சொன்னேன்; அப்படியே பல. 'கைல் நதிக்கரை நாகரிகம்’ எகிப்தில்; 'ஒயாங்கே, யாங்கிடிசிக்கியாங் நாகரிகம் சீனவில்; அமேசான் நதி நாகரிகம்’ தென்னமெரிக்காவில், யூப்பிரடிஸ் டைகிரிஸ் நாகரிகம் தென்மேற்கு ஆசிய மூலையில்-இப்படிப் பலப்பல. மேலும் பல தலை நகரங்கள் ஆற்றங் கரைகளில் உண்மையே இதை விளக்கும் அல்லவா? பர்மாவின் தலைநகர் இரங்கூன் ஐராவதி நதிக்கரையில்-கல்கத்தா கங்கை நதிக்கரையில்இலண்டன் தேம்ஸ் நதிக்கரையில்-தில்லி யமுனே நதிக்கரையில்-அலெக்சாண்டிரியா கையில் நதிக் கரையில்-மதுரை வையை நதிக்கரையில்நெல்லை பொருகை நதிக்கரையில்-ஏன் நம் சென்னையும் கூவம் நதிக் கரையில் தானே உள்ளது. சிரிப்பாக இருக்கிறதா? கூவம் நதி இருப்பதால்தான் சென்னையில் பல குறைபாடுகள் மறைகின்றன; அழுக்குகள் கழிகின்றன. அதைத் தான் தூய்மையாக்கி உல்லாசப் படகுகள் விட ஏற்பாடுகள் செய்யப் போகிருர்களாமே! 6