பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரங்கள் ஐரோப்பாவில் பரவி பின் ஆங்கிலே யர்கள் மூலம் உலகெங்கும் பரப்பப் பட்டது. இதுவே, இன்று உலகெங் கும் புழக்கத்திலிருக்கும் எண் குறி யீடுகளாகும். தமிழ்நாட்டில் ஒன்றுக்குக் குறை வான பின்னங்களுக்கும் எண் குறி கள் உண்டு. அவை காணி, அரைக் ಸ್ತ್ ಆಕಿಣಿಗಿ Tಣಿ 9 ಅ°ಆಲಿ "ಧ"ಇಫ಼:: பட்டது. இன்று இந்தோ-அராபிய எண் களே தமிழ்நாடு உட்பட உலகெங் கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எதிரொலி: ஒளிக்கதிரானது கண் ணாடி மீது பட்டு மீண்டும் ஒளிக்கதிர் வந்த திசையை நோக்கிச் சென்றால் அதை பிரதிபலிப்பு’ என்று சொல் கிறோம். அதேபோன்று நாம் எழுப் பும் ஒலியானது வேறு பொருள்களின் மீது பட்டு மீண்டும் நம்மையே வந்த டைந்தால் அதை எதிரொலி' என் போம். சுவற்றில் எறிந்த 'பந்து திரும்பி வருவதைப் போன்றது. இத் தகைய எதிரொலியைப் பெரும் கட்டி டப் பகுதிகள், குகைகள், மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் ஆகிய இடங்களில் உரத்த எதிரொலியை கேட்க முடியும். - ஒலியை விட எதிரொலி வலிமை குறைந்ததாகும். மலைமீது ஒலித்துத் திரும்பும் ஒலி மீண்டும் மீண்டும் பல் வேறு பொருள்களின்மீது மோதும். அப்போது அங்கிருந்தும் எதிரொலி வரும். இவ்வாறு எழும் எதிரொலி களுக்கு இடையே இடைவெளிநேரம் இருக்கும். இவ்வாறு ஒரே எதிரொலி பலமுறை கேட்பதும் உண்டு. இதே முறையில் இடியோசை முழங்குவ தால் தான் பலமுறை இடி முழக்கத் தைத் தொடர்ந்து கேட்க முடிகிறது. 109. எதிரொலி கேட்க வேண்டுமானால் குறைந்தது 20 மீட்டர் தூரம் இடை வெளி இருக்க வேண்டும். இதற்குக் குறைவான இடைவெளியில் எழும் வலுகுன்றிய எதிரொலி விரைவாக எழுந்து நாம் எழுப்பும் ஒலியோடு கலந்துவிடும். இதன்ால் எதிரொலி தனித்துக் கேட்பதில்லை. எழுப்பப்படும் ஒலி விநாடிக்கு 30 யது. எதிரெர்லியும் இதே வேகத்தில் தான் செல்லும். எதிரொலிக்கும் நேரத்தைக் கொண்டு தூரத்தைக் கணக்கிடலாம். மூடு பனி நிறைந்த பகுதியில் கப்பல் பயணம் மேற்கொள் ளும் மாலுமி தூரத்தை இவ்வாறே கண்டறிகிறார். கடலின் ஆழத்தை யும் நீர் மூழ்கிக் கப்பல் எவ்விடத்தில் எவ்வளவு ஆழத்தில் செல்கிறது என் பதையும் கூட இதே முறையில் கண் டறிகிறார்கள். எந்திரங்கள்; பல நாட்கள் செய்ய வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவும், பலர் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்து முடிக்கவும் உதவுபவை எந் திரங்கள் ஆகும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் ஆதார சக்தியாக மைந்திருப்பவை எந் திரங்களே என்று சொன்னால் மிகை யாகாது. ஆகவேதான் இன்றைய உலகை ‘எந்திர் மய உலகம்" என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். எந்திரங்கள் அனைத்தும் ஆறு வகையான எந்திரவியல் தன்மை களில் ஏதேனும் ஒன்றை அடிப் படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும். அவையாவன: நெம்பு கோல், கப்பி, சாய்தளம், உருளையும் இருசும், திருகு, ஆப்பு என்பவை களாகும். மிகச் சிறிய அல்லது மிகப் பெரிய எந்திரமாயினும் இவற்றுள்