பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டம் சொட்டிய நீரைக் கொண்டு, நேரத் தை அளவிடுவார்கள். நீருக்கு மாற். றாக மணலைப் பயன்படுத்துவதும் உண்டு. இதில் மேற்பகுதியில் ஒரு கிண்ணமும் கீழ்ப்பகுதியில் வேறொரு கிண்ணமும் இருக்கும். இரண்டிற்கும் இடையே மிகச் சிறிய பாதை இருக் கும். மேற்கிண்ணத்தின் நிரப்பியிருக் கும் மணல் சிறிது சிறிதாக இடைவழி மூலம் விழும். கீழ் கிண்ணத்தில் விழும் மணலின் அளவைக் கொண்டு நேரத்தைக் கணக்கிடுவார்கள். முழு மணலும் கீழுள்ள கிண்ணத்தில் வைத்து மீண்டும் அடிக்கிண்ணத்தில் மணல் விழச் செய்வார்கள். இத் தீ/ தகைய நீர், மணல் கடிகாரக் கருவி 罐 களை நீண்டநெடுங்காலத்திற்கு முன் A பிருந்தே இந்திய, எகிப்திய, ரோம். இ& கிரேக்க மக்கள் பயன்படுத்தி வந் S g துள்ளார்கள். எரியும் மெழுகுவர்த்தி * யில் குறியிட்டு எப்பகுதி வரை எரிந் துள்ளதோ அப் ح= பகுதியின் அள வைக் கொண்டு நேர த் ைத க் க ண க் கி டு ம் மு ைற யு ம் இருந்து வந் துள்ளது. எந்திர நுட்பத் தோடு கூடிய முதற் கடிகாரம் 1 3 0 0 ஆ ம் ஆண் டு கட்கு முன்பு ஹென்றி டிவிக் என்பவ ரால் உருவாக் கப்பட்டது. இதில் இன்றுள்ளது போன்று ஒரு பல் சக்கரம் இருந்தது. வட்ட முகப்பில் (Dial) நேரங் காட்டும் முள்ளும் இருந்தது. 1700 -ஆம் ஆண்டில் தான் கடிகார ஊசல் சுவர்க் கடிகாரம் 127 (பெண்டுலம்) கண்டுபிடிக்கப்பட் டது. இந்த அமைப்பின் அடிப்படை யிலே பிற்கால கடிகாரங்கள் அனைத் தும் உருவாக்கப்பட்டன. இன்று கடிகாரத் தொழில் மிகநவீன மாக வளர்ந்துள்ளது. மணி, நிமிடம், விநாடி இவைகளோடு தேதி, நாட் பெயர், மாதம் முதலிய தகவல்களை யும் தந்துதவுகின்றன. பேட்டரியால் இ. காரங்களும் இன்று வழக்கத் ; தில் உள்ளன. இல்(* சிலவகை கடி ' A காரங்களும்ரசா யனப் பூச்சால் که بی نه | இரவில் கூட பளிச் சென்று | தோன்றும். சில வற்றில் கணக் குக் கருவியும் பொருத்தப்பட்டிருக்கும். சுவர்க் கடி காரங்களைப் போல் சில கைக்கடி காரங்களில் அலாரம் அடிக்கும் வசதி யும் உண்டு. ஒட்டப் பந்தயங்களில் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட ஒருவகைக் கடிகாரத்தைப் பயன் படுத்துகிறார்கள். இதன் பொத்தா னை அமுக்கினால் மட்டுமே துல்லிய மாய் ஒடும் நேரத்தை அறிய முடியும். இதனைத் நிறுத்து கடிகாரம் (Stop watch)என்பர். கண்ணுக்குக் கவர்ச்சி யான தோற்றங்களோடு புதுப்புது வகையான கடிகாரங்கள் வந்துள் 6T60s, à ဒီ့ - قائم 登 ~g w; கண்டம்: உலகப் பரப்பில் மூன்று பங்கு கடல்களும் ஒரு பங்கு நிலமும் அமைந்திருப்பதை நீங்கள் அறிவீர் கள். அந்நிலப்பரப்பும் ஏழு பகுதி களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை கண்டங்கள் எனப்படும். இவை ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா,