பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசோகர் குறிப்பிடத்தக்கது ஒளி அச்சுக்கோப்பு முறையாகும். ஒளிப்பட முறையில் ஒளித்தகட்டில் அல்லது தாளில் எழுத்துகள் ஒளிப் பொறிப்புகளாக அச்சுக் கோ க் க ப் படும். இது அனைத்து அச்சுக்கோப்பு முறையி னும் விரைவானதாகும். வரி அச்சில் ஒரு விநாடிக்கு 3 முதல் 5 எழுத்து f கணிப்பொறி ஒளி அச்சு வரை கோக்க முடியும். ஒளி அச்சில் அது 30 முதல் 100 வரை கோக்க முடியும். ஒளி அச்சின் வேகம் மணிக்கு எட்டாயிரம் சொற்களாகும். இதன் வளர்ச்சியாக கணிப்பொறி அச்சுக்கோத்தல் (Computerised type Setting) மின்ம எழுத்தாக்கம் (Electronic) போன்றவைகள் மூலம் எழுத்துக் கோப்பு செய்யப்படுகிறது. இதன்மூலம் சாதாரணத் தாளில் புள்ளிகளைப் பதித்து அச்சு எழுத்து வார்க்கப்படுகிறது. இவ்வெழுத்துகள் மிக நுண்ணிய கரும் புள்ளிகளால் ஆனவை. அசோகர் இந்தியப் பேரரசர் களுள் மிகப் புகழ் பெற்றவர் அசோகர் ஆவார். இவர் மெளரியப் பேரரசை ஆண்டு வந்தார். தம் பாட்டனார் சந்திர குப்த மெளரியரைப் பின்பற்றி போர் செய்து தம் பேரரசை விரிவு } படுத்த விரும்பினார். § கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா மாநிலம்) மீது படையெடுத்துச் சென்று போர் புரிந்தார். வெற்றி 1 I கிடைத்தாலும் போரினால் ஏற்பட்ட துன்பங்கள் இவர் மனதை மாற்றியது. போ ரி ன் மீது வெறுப்புற்றார். அமைதியை உருவாக்க இனி போரே செய்வதில்லை என்று முடிவெடுத் தார். 'உயிர்களைக் கொல்வதை அறவே வெறுத்தார். மக்களிடையே அன்பையும் அமைதியையும் ஏற் படுத்த பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டார். அன்பையும் அறத்தை யும் வலியுறுத்திவந்த புத்த சமயத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டார். அன்பையும் பெளத்த சமயக் கொள் கைகளையும் எங்கும் பரப்ப முனைந் தார். இதற்காக தர்மாதிகாரிகள்’ எனும் சிறப்பு அரசு அதிகாரிகளை நியமித்தார். இவர்கள் மூலம் உள் நாட்டில் புத்தசமயக் கருத்துகளைப் பரப்பினார். வெளிநாடுகளிலும் புத்த ヤ у \ 密 عيتر * அசோகச் சின்னம் . ضع سيجصحيدة - சமய்க் கருத்துகளைப் பரப்புவதற்குச் சான்றோர்களை அனுப்பினார். இலங் கைக்கு இவர் தன் மகள் சங்கமித்திர' ய்ையும் மகேந்திரனையும் அனுப்பி