பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 வேறுபாடுகளைக் களையத் தூண்டு வனவாகும். தமிழ்ப் பற்றையும் தமி ழின் உணர்வையும் ஊட்டுவன வாகும். கவிதை இயற்றுவதில் தன்னிகரற்று விளங்கிய அவர் தமது 73ஆம் வயதில் 1964இல் மறைந் தார். பாரதியாரைப் போன்றே புதுமைக் கருத்துகளுடன் பெரியவர்கட்கு எழுதியது போன்றே குழந்தைகட்கும் பல பாடல்களை எழுதியுள்ளார். பிரமிடுகள்: உலகஅதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் பிரமிடுகள் ی–. -.بع ې.په ញុំ* - از ام. تی பிரமிடுகள் யும் காப்பதாகக் கருதப்பட்டது. அதனால் இறந்த மன்னர்களுக்கு மாபெரும் கல்லறைகளை பிரமிடு’ வடிவில் எழுப்பினார்கள். அக்காலத் தில் அவ்வாறு எழுப்பப்பட்டவை களே இப் பிரமிடுகள். இப் பிரமிடு களுக்குள் மன்னர்களின் சவப்பெட்டி களுடன் அவர்களுடைய உடைகள், நகைகள், உணவுப் பொருட்களை யும் விைப்பது வழக்கம். எகிப்து நாட்டிலுள்ள பிரமிடுகளி லேயே மிகப்பெரிய மூன்று பிரமிடுகள் 1- f | مساحت கெய்ரோவில் உள்ள பிரமிடும் மனித முகச் சிங்கச் சிலையும் 4,500 ஆண்டுகட்கு முற்பட்டவை களாகும். இவைகளை எகிப்திய மன் னர்கள் கட்டினார்கள். அக்காலத்தில் வாழ்ந்த எகிப்து அரசர்கள் தங்களைக் கடவுளாகக் தகுதிக் கொண்டார்கள். மக்களும் அவ்வாறே கருதித் தங்களை வணங்க (ைெண்டும் எனக் கூறினார்கள். இம் மன்னர்கள் இறந்தாலும் அவர்களு டைய ஆவி தங்களையும் நாட்டை . கெய்ரோ நகருக்கு அருகில் உள்ள கீசா எனுமிடத்தில் உள்ளன. இதில் முதல் பெரிய பிரமிடு கூஃபூ எனும் எகிப்திய அரசர் கட்டியது. இதன் உயரம் 147 மீட்டர் ஆகும். இதற்கு அடுத்த பிரமிடு காப்ரே எனும் எகிப்திய மன்னர் கட்டியது. இதன் உயரம் 187 மீட்டர் ஆகும். மூன்றாவதான பிரமிடை மைசெரி னஸ் எனும் அரசர் கட்டினார். இதன்