பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224. இவரது பல்துறை அறிவும் சமு தாயப் போக்குகளைச் சித்தரிக்கும் உத்தியும் போற்றத்தக்கவைகளாகும். இவரது நாடகங்கள் தமிழ் உட்பட உலக மொழிகள் பலவற்றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஹரியானா: இந் திய மாநிலங் களுள் ஒன்றாகும். 4 ,058 சதுர கிலோமீட்டர்பரப்பளவு உள்ள சிறிய ராஜஸ்தான் եա வறாரியானா மாநிலம் மாநிலமாகும். இதன் வடக்கே பஞ்சா பும், தெற்கிலும் மேற்கிலும் ராஜஸ் தானும் கிழக்கே உத்திரப் பிரதேச மும் இம்மாநிலத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. இம்மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் ஒரு கோடி முப்பது இலட்சமாகும். மாநில மொழி இந்தியாகும். 1966இல் உருவாக்கப்பட்ட இம் மாநிலத்திற்கான தலைநகர் தனியே உருவாக்கப்படும்வரை பஞ்சாபின் தலைநகரான சண்டிகரே இதன் தலைநகரமாக இருக்கு. சண்டிகர் மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இருந்து வருகிறது. ஹஜ் ஹரியானா மாநிலத்தின் முக்கியத் தொழிலாக அமைந்திருப்பது விவசாய மாகும். கோதுமையும், சோளமும் முக்கிய உ ண வுப் பயிரா கும். சிமென்ட், காகிதம், சைக்கிள், மோட் டார் சைக்கிள், கார், சர்க்கரை ஆலை கள், வேளாண்மை கருவிகள் போன்ற வைகளை தயாரிக்கும் மாபெரும் தொழில் வளர்ச்சி மாநிலமாகவும் ஹரியானா அமைந்துள்ளது. ஹிஸ் ஸார் எனுமிடத்தில் கால்நடைப் பண்ணை ஒன்றும் வேளாண் பல் கலைக் கழகம் ஒன்றும் அமைந்துள் ளன. புராண வரலாற்றுப் புகழ் பெற்ற குருக்ஷேத்திரம் இம்மாநிலத் தில் தான் உள்ளது. ஹஜ் இஸ்லாமியர்கள் நின்ற வேற்ற வேண்டிய ஐம்பெரும் மார்க் கக் கடமைகளுள் ஒன்றாகும். வசதி படைத்த முஸ்லிம் ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் மக்காவிலுள்ள காஅபா இறையில்லம் சென்று திரும்ப வேண்டும் என்பதே அக்கடமை. இப்புனிதப் பயணம் செல் வதினின்றும் வறியவர்கள், உடல் நலமில்லாதவர்கள், மன நலம் குன்றி யவர்கள் ஆகியவர்கட்கு விதிவிலக்கு உ ண் டு. 'ஹஜ்" கஃபா இறையில்லம் 'சந்திக்க நாடுதல்’ என்பது பொருளா கும். இக்கடமையை துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் நிறைவேற்றுவர். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் அப்போது காஅபா இறையில்லத்தில்