பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஆனால், அடைகாக்கும் கருவி மூலம் நூற்றுக்கணக்கான முட்டைகளைக் குஞ்சுபொறிக்கச் செய்யமுடியும். முட்

  • o ( ~గి اگر چخم مي تحتی ع ,. == அ டைகா ககு கரு

டையிலிருந்து குஞ்சு வெளிவர 21 நாட்கள் கோழி அடைகாக்க வேண் டும். அடைகாக்கும் கருவியிலும் 21 நாட்களான பின்பே குஞ்சு வெளி வரும். அடைகாக்கும்போது கோழி எவ்வளவு வெப்பத்தை முட்டை களுக்கு அளிக்கிறதோ அதே அளவு வெப்பத்தை இக்கருவியும் முட்டை களுக்கு செயற்கை முறையில் அளிக் கின்றது. அடைகாக்கும் கருவியில் உள்ள அடுக்குகளில் முட்டைகளை வைத் துக் கண்ணாடிக் கதவுகளால் மூடி விடுவார்கள். கண்ணாடிக் கதவுகள் வழியாக வேண்டிய அளவு வெளிச் சம் உட் செல்லும். மின்சாரத்தின் உதவிகொண்டு தேவையான அளவு வெப்பம் உட்செலுத்தப்படும். இது மித வெப்பமாக இருக்கும். இவ் வெப்ப அளவும் சுமார் 38.5. இருக்கும். முட் டைகள் அவ்வப்போது கையால் திருப்பி வைக்கப்படும். வெப்பத்தைச் சீராக வைத்திருக்கும் கருவி இதனு டன் பொருத்தப்பட்டிருக்கும். போதிய அளவு காற்றோட்டமும் ஈரப் பதமும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார் அண்ணாதுரை, சி.என். கள். 21 நாட்களுக்குப் பிறகு முட்டை களிலிருந்து குஞ்சுகள் வெளிப்படும். கோழி, வாத்து, ஜப்பானிய காடை, வான் கோழி, கிண்ணிக் கோழி போன்ற பறவைகளின் முட்டைகள் செயற்கை முறையில் குஞ்சு பொறிக்க அடைகாக்கும் கருவிகள் பயன்படுத்த படுகின்றன. அண்ணாதுரை, சி. என். ‘அண்ணா எனப் பொதுமக்களாலும் பேரறிஞர் அண்ணா என அறிஞர் களாலும் வாஞ்சையோடு அழைக் கப்படுபவர் சி. என். அண்ணாதுரை ஆவார். இவர் செங்கை - அண்ணா மாவட்டத்தின் தலைநகர் காஞ்சிபுரத் தில் 1909 செப்டம்பர் 15ஆம் நாள் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று பொருளாதார பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். இருமொழிகளில் ஆற்றல் மிக்க எழுத் தாளராகவும் சொற்பொழிவாளராக வும் விளங்கினார். .

பேரறிஞர் அண்ணா امر தந்தை பெரியாரின் சமுத்ாயு சீர் திருத்தக் கொள்கைகளில் ஆழ்ந்த தீவிரமான போக்குக் கொண்டவர். சாதி எனும் தீங்கையும் தவறான மூடப்பழக்க வழக்கங்களையும் எதிர்த் துப் போராடினார். தீண்டாமை எனும் சமூக அநீதியை எதிர்த்து தீவிரப்