பக்கம்:சிறுவர் கலைக் களஞ்சியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தார். மருத்துவப் பட்டம் பெற்ற பின்பு நோய்த் தடைக்காப்பு ஆராய்ச் சியில் ஈடுபட்டார். தல் உலகப் போரில் மருத்துவ ராகப் பணியாற்றினார். அப்போது காயத்தினால் ஏற்படும் தொற்று நோய்கள் பற்றி ஆராய்ந்தார். நோய் அலெக்சாந்தர் கண்டார். நோய் நுண்ணுயிர்களுக்கு நஞ்சாக இருக்கக் கூடிய ஏதோ ஒரு பொருளைப் பூஞ்சக்காளான் உற் பத்தி செய்வதாகக் கண்டறிந்தார். அதே பொருள் தீங்கு செய்யக்கூடிய வேறு பலவகை நோய் நுண்ணுயிர் களின் வளர்ச்சியைத் தடை செய் வதையும் அறிந்தார். அந்தப் பொரு நுண்மத் தடைமருந்துகளில் (Antisep ளுக்குப்பூஞ்சக்காளானின் பெயரைக் tics) பல நோய் நுண்மங்களுக்குத் (Microbes) தீங்கு செய்வதைவிட மிகுதியாக உடலின் உயிரணுக்களுக் €å (Body ce]ls) £â& விளைவிக் கின்றன என்ப்த்ை இவர் கண்டறிந் y ·器。 مہندسہ۔۔۔۔۔ : ਾਂஅலெக்சாண்டர் பி.ெ . . தார். நோய் நுண்மங்களுக்குத் தீங்கு செய்கிற ஆனால், மனித உயிரணுக் களுக்குத் தீங்கு செய்யாத பொருள் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டிய , தன் அவசியத்தை உணர்ந்தார். அதற்கான ஆ. ராய்ச்சி யைத் தொடர்ந்து மேற்கொண்டார். இவருடைய ஆய்வுக்கூடத்தில், வளர்க்கப்பட்ட நோய் நுண்ணுயிர் கள் மீது காற்றுப்பட்டு ஒருவகைப் பூஞ்சக் காளானால் மாசுபட்டன. பூஞ்சக் காளானைச் சுற்றியிருந்த வளர்ச்சிப் பகுதியில் நோய் நுண்ணு யிர்கள் கரைந்து போயிருப்பதைக் கொண்டே பெனிசிலின்’ எனப் பெய ரிட்டார். பெனிசிலின் மருந்துமூலம் கோடிக்கணக்கானவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டு வருகிறது. பெனிசிலின் மருந்தைக் கண்டு பிடித்ததற்காக இவருக்குநோபல்பரிசு வழங்கப்பட்டது. பிளெமிங் 1955 -ஆம் ஆண்டில் காலமானார். அலெக்சாந்தர்: உலகத்து வீரர் களில் மிகச் சிறந்தவர் அலெக்சாந்தக் இவ்ர் மாசிடோனிய மன்னன் இரண் டாம் பிலிப்பின் மகனாவார். தன் தந் தையை போன்றேதானும் மாவீரராக விளங்க வேண்டும் என இளமை முதல் கனவு கண்டவர். உலகின் பெரும் பகுதியை வெற்றி கொள்ள جہفتے حسپیجہ அலெக்சாந்தர் - வேண்டும் என்பது அவரது குறிக் கோளாக இருந்தது. இதற்கேற்ற