பக்கம்:சிற்றம்பலம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதுவோ அருள் 17

பொருளானவன்; வேதம் ஒதுபவன். இறைவன் எப்போதும் வேதத்தை ஒகிக்கொண்டே இருப்பவன்.')

(ஞான சம்பந்தர் இப்போது தமக்குள்ள கிலையை மேலே சொல்கிருர். அதைச் சொல்லத் தொடங்கும் போதே, இறைவன் நம்மை ஆட்கொண்டான். அவனல் ஆட்கொள்ளப் பெற்றவர்களுக்கு எதனுலும் குறை யில்லே என்று கினேத்திருந்தோமே! இப்போது அல்லவா நம் குறை தெரிகிறது? குறைவிலா கிறைவாகிய சிவ பெருமானுக்கு ஆளாகப் புக்கபிறகு பிறரிடம்போய் ஒன்று தா என்று கேட்காமல் இருக்கும் கிலே வந்தது. அதுவே பெரிய நிலை என்று எண்ணியிருந்தோமே! இப்போது அதற்கு மேலும் ஒரு கிலே இருக்கிறது தெரிகிறதே! அதை கோக்கும்போது நாம் குறையுடையோம் என்றல்லவா தோன்றுகிறது? இறைவன் நம்மை ஆண்ட வண்ணம் இது தான? என்று ஒரு வகையான வருத்தம் தோன்றுகிறது.

இதுவோ எமை ஆளுமாறு? o என்று இறைவனேயே கேட்கிரு.ர்.

எல்லாப் பொருளேயும் தரும் வள்ளல் இறைவன். வள்ளன்மைக்கு இலக்கணம் தன் கைப் பொருளைப் பிறர் குறையறிந்து ஈவது. ஆனல் இறைவனுடைய வள்ளன்மை அதனோடு கின்றுவிடுவதன்று; தன்னை வழிபட்டவருக்கு வேண்டியவற்றைத் தருவதோடு, அவர்களேயே வள்ளல்கள் ஆக்கி விடுவான். தம்பால் வந்து இரந்தவர்களுக்கு வேண்டும் பொருளே வரையறையின்றி ஈயும் நிலையை அவர் களுக்கு உண்டாக்கி விடுவான். 'அந்த வள்ளன்மையை

  • வேதம் ஒகி வெண்ணுரல் பூண்டு" (திருஞான, முதல் திருமுறை, கிருப்பழனம்), 'வேதியா வேத கீதா' (திருதா. 4-ஆம் கிருமுறை, கிருவாலவாய்.) -

சிற். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/27&oldid=563170" இலிருந்து மீள்விக்கப்பட்டது