பக்கம்:சிற்றம்பலம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iy

பார்த்ததனைப் புறத்துய்ப்ப உரைத்து மேலே

படிந்திருந்த மண்மகலயைச் சேரத் தள்ளிச் சீர்த்ததில தயின்மலி கும்பங் கொண்டு

ச்ெல்துத8ண யச்சேர்ந்து திரு.ஏ. டெல்லாம் ஆர்த்தஅரு ளதகுலே எடுத்து நோக்க

அலகில ஏடுபழு தாகக் கண்டு, தீர்த்தமுடிக் கணிபரனே பரனே என்னச்

சிந்தைதளர்ந் திருகண்ணிர் சோர நின்ருன். ஏந்து புகழ் வளவன் இல்வா றன்பி ேைல

இடர்க்சுடலின் கரைகாணு தினையுங் காலே சார்ந்தமண் மகள் கொழுநன் அருளால், வேதச்

சைவநெறித் தலைவரெனும் மூவர் பாடல் வேய்ந்தளபோல் மண்மூடச் செய்தே ஈண்டு

வேண்டுவன வைத்தோம்என் துலகில் உள்ள மாத்தசொடு மன்னவனும் கேட்கும் ஆற்ருல் .

வானகத்தில் ஒரோசை எழுந்த தன்றே." - இப்போது கிடைத்துள்ள கிருப்பதிகங்களிலும் சில பதிகங் களிற் சில பாசுரங்கள் இல்லை. சில பாசுரங்கள் முழுமையாக இல்ல்ை. சிதலாலே குறைவுற்ற ஏட்டிலிருந்து கிடைத்தவை என்பதற்கு இப்படி உள்ள குறைகள் சான்ருகும்.

பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் பல இடங்களுக்குச் சென்று திருப்பதிகம் பாடியதாகச் சேக்கிழார் சொல்லுகிறர். ஆனல் சில தலங்களின் கிருப்பதிகங்கள் இப்போது கிடைக்க வில்லை. இதனுல் இப்போதுள்ள தேவாரப் பதிகங்களேயல்லா மல் வேறு பதிகங்களும் தமிழ் நாட்டில் வழங்கிவந்தன என்பது தெரியவரும்.

- ★ - மூன்றக் கிருமுறையில் காந்தார பஞ்சமம், கொல்லி, கொல்லிக் கெளவாணம், கெளசிகம், பஞ்சமம், சாதாரி, பழம் மஞ்சுரம், புறகீர்மை, அந்தாளிக் குறிஞ்சி என்ற ஒன்பது பண் களில் அமைந்த பதிகங்கள் இருக்கின்றன.

சந்தவகையாலும் எழுத்தமைப்பு முதலியவற்ருலும் Gమిp ஒடுகின்ற கால்டிமேல் வைப்பு, திருவிருக்குக் குறள், திருவிராகம்,

1. திருமுறை கண்ட புராணம், 21-23. 2. சில உதாரணங்கள், முதல் சிதுமுறையில் 6-ஆம் பதிகத்தில் 8-ஆம் பாட்டு இல்ல; இல்லாதன ; 9:7, 18 : 8 முதலியன. இரண்டாம் திருமுறை யில் இல்லாதன : , 7, 11:10 முதலியன. மூன் முங் கிருமுறையில் இல்லா தன 10:19, 23: முதலியன. . - - 74 அரைகுறைப் பாடல்கள். 1. 53: 11, 115; 11; 2, 39: 5, 7, 8, 12;

4. ஆராய்ச்சித் தொகுதி.மு.இராகவையங்கr)ப.282-292, பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/6&oldid=563149" இலிருந்து மீள்விக்கப்பட்டது