பக்கம்:சிற்றம்பலம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிருவைந்தெழுத்து 69

ஆனர்ே நமச்சி வாயத்

திருப்பதி கத்தை அங்கண்

வானமும் நிலமும் கேட்க

அருள்செய்கிம் மணத்தில் வந்தோர்

ஈனமாம் பிறவி தீர

யாவரும் புகுக என்ன,’’

' வருமுறைப் பிறவி வெள்ளம்

வரம்புகா ளுத முந்தி உருவெனுங் துயரக் கூட்டில்

உணர்வின்றி மயங்கு வார்கள் கிருமணத் துடன்சே வித்து

முன்செலுஞ் சிறப்பி ேைல மருவிய பிறவி நீங்க

மன்னுசோ கியினுட் புக்கார்' என்பது பெரிய புராணம்.

அன்பர்கள் இந்த உடலே விடும் சமயத்தில் திருவைக் தெழுத்தைச் சொல்லி இன்புறுவதை விரும்புவர். -

" காமம் பரவி நமச்சி வாயவென்னு மஞ்செழுத்தும்

சாம்.அன்று உரைக்கத் தருகிகண்டரய் ” " துஞ்சும் போழ்தும்கின் நாமத் கிருவெழுத் தஞ்சும் தோன்ற அருளும்ஐ யாறரே ' என்ற அப்பர் வாக்கைக் காண்க. திருஞானசம்பந்தப் பெருமான் உலக வாழ்வை விட்டுச் செல்லும்போது நமச்சி வாயத் திருப்பதிகம் ஒதியது, யாவரும் செய்ய வேண்டிய தைத் தம்முடைய செயலால் உணர்த்தியதாயிற்று.

பெரிய புராணம், கிருஞான. 1248, 1249. திருநாவுக்கரசர் தேவாரம், கிருவிருத்தம், கிருநாகைக்காரோணம், 8. திருக்குறுங் தொகை, கிருவையாறு. -

۶-می ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிற்றம்பலம்.pdf/79&oldid=563222" இலிருந்து மீள்விக்கப்பட்டது