பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 2O5

"வன்னின் மிகுபுகழார் யாவரே பின்னையும்மற்

றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால் - என்ன கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும் சீலப் பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று?” a . ) படுகிறார். -

அத்துடன் "திருமாலே, நீயே தாயும் தந்தையும்” ய - மும், "மனமே திருமாலையே சிந்திப்பாய்” என்றும், 'திருமாலே ஐம்பெரும்பூதங்களும் நீயே” என்றும், 'திருமால் என்மனதில் குடிபுகுந்துள்ளார்” எனவும், "திருமால் அருளால் தீவினைகள் நீக்கினோம்” என்றும், 'திருமாலைச் சிந்தித்தால் வல்வினைகள் நில்லாது ஆடி விடும்" என்றும், "திருமால் அருளால் இவ்வுலகம் - கன்றுமிருக்கும்” என்றும், “எங்கும் நிறைந்திருப்பவர் திருமால்" எனவும், "திருமால் காட்டும் வழியே இனிய வழி' என்றும், "மண்ணளந்த மாலே எப்பிணிக்கும் ருந்து' என்றும், “திரு மாலை நினைப் பவரின் கழ்வினைத் துயர் நீங்கும்” என்றெல்லாம் ஆழ்வார்.

(இ.றொர். "காப் கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்,

பாப் கலந்த வல்வயிற்றான் பாம்பனையான் - சீர்கலந்த கொல்நினைந்து போக்காரேல், சூழ்வினையின் ஆழ்துயரை என்நினைந்து போக்குவரிப் போது?” r -ன்று பாடுகிறார்.

எப்போதும் திருமாலையே நினைத்துப் போற்றுக. தீவினைகள் தீரும். உலகம் நன்மை பெறும் என்று தம்மை (1/ (புமையாக அர்ப்பணித்துப் பாடுகிறார். கிருவாய்மொழி

திருவாய்மொழி நம்மாழ்வார் பாடிய ஆயிரத்து துற்றிரண்டு பாசுரங்களைக் கொண்டது. அப்பாசுரங்கள் சாம வேதத்தின் சாரமெனக் கருதப்படுகிறது. பகவான் மண் ண ன் தனது பகவத் கீதை விபூதி யோகத்தில் "வேதங்களில் நான் சாமவேதம்" - "வேதானாம் சாமவே தோஸ்மி” என்று கூறுகிறார்.