பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 87

க. சத்துடன், தாய் தந்தையரின் உதவியுடன், குடும்பத்தாரின் ஆதரவுடன், குருக்களின் போதனையுடன் ப.தென் தனது மாணாக்கப் பருவத்தில், உலகம் இதுவரை தோற்றுவித்துள்ள அறிவுச் செல்வங்கள் அனைத்தையும் (யென்றளவு கற்கவேண்டும். இப்பருவத்தில் மனிதன் தனது / புக் கவனத்தையும் கல்விப்பயிற்சியில் செலுத்த வேண்டும். கai.விப்பயிற்சி மட்டுமல்லாமல் உடற்பயிற்சியிலும் இதர சாஸ்திரப்பயிற்சிகளிலும் மானாக்கர் கவனம் செலுத்த வேண்டும். பிரம்மச்சரிய பருவத்தில் எளிய வாழ்க்கை வாழ வே.ண்டும் எவ்வளவு செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் .ணாக்கப்பருவம் மாணாக்கப் பருவந்தான். எளிய துய்மையான வாழ்க்கையே மாணாக்கப்பருவ வாழ்க்கையாக ()ருக்கவேண்டும். திடமான, ஆரோக்கியமான, நல்ல பழக்க வழக்கங்களைக்கொண்ட வாழ்க்கை நடத்தப் பழகிக்கொள்ள வேண்டும். ஒரு தனி மனிதனுடைய சொந்த எதிர்கால வாழ்க்கையில் குடும்ப வாழ்க்கையில் பொது வாழ்க்கையில் வத்தனை இன்பதுன்பங்கள், துயரங்கள், கஷ்டநஷ்டங்கள், iறஇறக்கங்கள் ஏற்பட்டாலும் அவைகளையெல்லாம் து. க் கி நின்று வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திச் .ெ ல்வதற்கான பக்குவத்தையும் அறிவுத்தெளிவையும் p, த்தையும் பெறவேண்டும். மற்றவர்களின் அனுபவங்களி .பிருந்தும் அறிவைக் கற்றுக்கொள்ளவும் அவைகளைக் பெ த்ெதுக்கொள்ளவும் பயில வேண்டும். உரிய காலம் வரும்போது அந்த இளந்தலை முறையினர் எந்தப் பொறுப்பையும் ஏற்கும் பக்குவநிலைக்கு வரவேண்டும். () ன்று அறிவைப் பெருக்கிக் கொள்வதற்குக் கல்வி நிலையங்கள், நூல் நிலையங்களை மட்டுமல்லாது வளர்ந்துவரும் எல்லாச் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்ளப் பயில வேண்டும். இவ்வாறு நமது மனித (முதாயத்தின் இளந்தலைமுறையினர், சிறந்த எதிர்கால மனிதராவதற்கு, பிரஜையாவதற்கு இல்லறத்தாரும் முதாயத்தின் எல்லாப் பிரிவினர்களும் அவர்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். இதுவே நமது முதலாவது

அறமாகும்.