பக்கம்:சிலப்பதிகாரம்-பொ. திருகூடசுந்தரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டு தலைநகரங்கள் 55 என்பது ஒழுக்கத்தைப் பெறுதற்குரிய சாதனமேயன்றி வேறன்று, ஆனல் சாதனம் பெற்றும் அதனுல் உண்டாக வேண்டிய பயனைப் பெருவிட்டால் சாதனத்தால் தீங்கே. யன்றி நன்மையில்லே. அதுபோல் சடநாகரிகத்தால் ஆன்ம நாகரிகம் பெருவிட்டால் சடநாகரிகம் மனிதனுக்குத் தீங்கே செய்யும். காவிரிப்பூம்பட்டினத்திலும் மதுரைமா நகரத்திலும் வாழ்ந்த மக்கள் சடநாகரிகத்தில் தமக்கிணையற்றவராக இருந்தார்கள் என்பதில் ஐயமில்லே. ஆல்ை அவர்களிடம் சடநாகரிகம் காணப்பட்டதுபோல் ஆன்ம நா. க ரி க மு. ம் கானப்பட்டால் மட்டுமே அவர்களே உண்மையில் நாகரிகம் வாய்ந்தவர்களாகக் கருதலாம். இல்லை எனில் அநாகரிகமானவர்களே. மனிதனிடம் கானப்படும் இயற்கைச் சக்திகளுள் மிகுந்த ஆற்றலுடையன என்று உளவியலார் கூறும் இயல்பூக்கங்களில் தலையாயது காம உணர்ச்சியே என்றும், அதனே அடக்கும் அளவே நாகரிகம் என்பது அமையும் என்றும் மிகச் சிறந்த உளவியற் புலவர்களுள் ஒருவரான பிராய்டு கூறுகிரு.ர். இந்த உளவியல் அளவுகோலே வைத்து அளந்தோமாயின் சிலப்பதிகாரத்து மக்கள் நாகரிகம் அணுவளவும் இல்லாதவர்களே என்பது தெளிவாகும். அவர்கள் காமவுனர்ச்சியை அடக்கவில்லை என்பது மட்டுமன்று, அடக்க விருப்பமேயில்லை, அதில் ஆழ்ந்தே போயினர். சென்றவிடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பா லுய்ப்பது அறிவு இந்த அறிவைப்பற்றி இறையளவுகூட அவர்கள் சிந்திக்க வில்லை. காமமாகிய தொலேயாத இன்பமெலாம் துன்னினர், மண்மேல் கிலேயாமை கண்டவர்போல் நின்று. அதாவது உலகத்தில் வாழ்வு நிலையாது என்பதைக்கண்டு, அது உள்ளபோதே அனேத்தின்பமும் அனுபவிப்பதற்கு