பக்கம்:சிலம்புத் தேன்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 சிலம்புத் தேன்

டும் தமிழ் மக்களாகிய நாம் ஐயரவர்கள் சிலப் பதிகாரத்தையும் பிற பழந்தமிழ் நூல்களையும் கண்ணுலும் பார்த்தறியாத காலத்தில் செஞ் சொற்சிலம்பை அவர்கட்குக் காட்டி அதன் அருமையில் ஈடுபட்டு அதைப் பதிப்பிக்குமாறு தாண்டிய சேலம் இராமசாமி முதலியார் அவர் களின் சிறப்பையும் கினேந்து நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். இக்கருத்து டாக்டர் ஐயரவர்களே மிகுந்த நன்றியுணர்வுடன் தம் சுய சரிதையில் வரைந்துள்ள வாசகங்களால் வலியுறும். அவை வருமாறு."

洛 略 游 முதல் முதலாக எனக்குச் சேலம் இராமசுவாமி முதலியார் சிலப்பதிகாரம் மூலமும் உரையுமடங் கிய கடிதப் பிரதி ஒன்று கொடுத்தார்.

崇 狼 崇 அவருடைய (சேலம் இராமசாமி முதலியார் அவர் களுடைய) தாண்டுத்ல் இராவிட்டால் சிந்தா மணியை நான் அச்சிடுவது எங்கே? சங்க நூல் களின் பெருமையை உணர்ந்து இன்புற்று வெளிப்படுத்தும் முயற்சிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்!........... சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டையும் புத்தக வடிவத்திற் பார்க்க வேண்டுமென்று முதலியார் எவ்வ ளவோ ஆவலோடிருந்தார்.

  • 染 崇 சேலம் இராமசாமி முதலியார் அவர்கள் பெருந் தாண்டுதலால் டாக்டர் ஐயர் அவர்கள் சிலப்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/63&oldid=560616" இலிருந்து மீள்விக்கப்பட்டது