பக்கம்:சிலம்புத் தேன்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ சிலம்புத் தேன்

பாடு பற்றிக் குறித்துள்ள கருத்துக்கள் சில வருமாறு :

来处 来源 嶽 ' வையமென்னே இகழவும் மாசெனக்கெய் தவும் இவ்வாராய்ச்சியினை யான் எழுதத் துணிந்தது, பொய்யில் காட்சிப் புலமையினே' ராகிய இளங்கோவடிகள் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளுக்கு அணியாகப் புனேந்தளித்த தெய்வமாக் க வியாகிய சிலப்பதிகாரத்தின் மாட்சியினே என்னுல் இயன்றவரை உலகிற்குத் தெரிவிக்கும் பெருவிருப்பினலேயாம்.............. தமிழ் நாடு செய்த தவப்பயனகத் தோன்றிச் சங்க நூ ற் செல்வத்தைத் தமிழுலகிற் கீந்த அறிவுக் கொடைப் பெருவள்ளலும், பெரும் பேராசிரியர், தென்னுட்டுக் கலைச் செல்வர், எழுத்தறி புலவர் என்னும் சிறப்புப் பெயர் களுக்குச் சிறப்பளித்த பெரும்புலவருமாகிய சாமி நா ைத யர் அவர்கள் சிலப்பதிகாரத்தினை முதல்முறையாக அச்சிட்டது 1892-ஆம் ஆண்டி லாகும். அந்த ஆண்டிலே யானும் பிறந்தே கைலினலே, பள்ளியிற்படிக்கும் காலத்திலே, மூத்தோர் கையிலே அந்நூற்பிரதி யிருக்கக் காண்பதும், என் கையினலே அதனேக் தீண்டு வதும் எனக்குப் பேருவகையினைத் தரும் செயல் களாக இருந்தன.

'அஃதன்றியும் ஈழநாட்டின் குணபாலிலே, என் முன்னேர்க்கு உறைவிடமாகிய காாேறு தீவிலே, கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/65&oldid=560618" இலிருந்து மீள்விக்கப்பட்டது