பக்கம்:சிலம்புத் தேன்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் §7

னன் வழி வந்த மன்னர்களாலே நிறுவப்பட்ட பழமையான கண்ணகியார் கோயில் ஒன்று உளது. அதன் வழியாகவும் சிலப்பதிகாரத் தின் மீதுள்ள ஆர்வம் பெருகியது.

கொழும்பு மாநகரிற் கல்வி கற்கும் காலத் திலே, இலங்கையரசினராலே பெருமதிப்புப் பெற்ற கலைச் செல்வராகிய கைலாசப் பிள்ளை முதலியார் அவர்களைச் சந்தித்துச் சிலப்பதிகாரத் தைப் பாடங் கேட்கும் பேற்றினப் பெற்றேன். பரம்பரைக் கலைவாணர் குலத்திலேயுதித்த முதலியாரவர்கள் பழைய இசைமரபு தவருது கம்பீரமான குரலிலே மங்கல வாழ்த்துப் பாட லினேப் பாடக் கேட்டது இன்னும் என் அகச் செவியிலே ஒலித்துக்கொண்டிருக்கிறது.”

来 臺 秦 விபுலானந்தர் யாழ் நூல் ஈடு இணையற் றது. அவர் அடிச்சுவடுகளைப் பி ன் பற்றி அண்ணுமலேப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பேரறிஞர் உயர்திரு. சு. வெள்ளைவாரணனுர் அவர் களும், குடந்தை இசையறிஞர் ப. சுந்தரேசன் அவர்களும், அண்மையில் சிலப்பதிகார இசை துணுக்கம்’ என்ற நூலே வெளி யி ட் ட திரு. எஸ். இராமநாதன் அவர்களும் ஆ ற் றி வ ரு ங் தொண்டு தமிழ் மக்களால் போற்றிப் பெரு மைப்படுதற்குரியது.

சிலப்பதிகார இலக்கிய நயம் தமிழ் மக்க ளின் இதயத்தில் சிறப்பிடம் பெறக் காரண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/66&oldid=560619" இலிருந்து மீள்விக்கப்பட்டது