பக்கம்:சிவஞானம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*60

சி வ ஞா ன ம்

வரும் அப்பெரியவர் வீட்டிலேயே வசித்து வர தலைப்பட்டோம். என் அன்பே, அவரை யாரென எண்ணுகின்ருய்? அவர்தாம் இப்போது

நம்மைக் காப்பாற்றி வருபவர்.

குட்டி-(வியப்புடன்) ஆ, இப்போது நம்மை வளர்த்

வரும் எசமானரா !-என்ன ஆச்சரியம்! அம்ம இவர் நம்மை வாங்கி யிராவிட்டால் நாம் இ

வரும் இறந்துதான் போயிருப்போம்; அல்லது

வேருெரு கொ டியவனிடம் சென்று துன்புற். வருந்துவோம்-அல்லவா ? தாயே, இத்தகை அன்புள்ள எசமானருக்கு நாம் என்ன கைம்மா செய்யவல்லோம் !

குதிரை-என் ஆருயிரே, நம்மால் யாது புரிய இயலு

அவருக்குக் குறைவற்ற செல்வமும், நீடித்த ஆ ளும் தந்தருளும் வண்ணம் இறைவனைத்தா வேண்ட வேண்டும். என்னருஞ் செல்வமே, நா இளமையில் அடைந்த துன்பங்களால் எனக் முதுமைப் பருவம் முன்னதாகவே வந்துவிட்ட நான் எத்துணை நாட்கள் இவ்வுலகில் உய வாழ்ந்திருப்பேனே அஃது எனக்குத்தெரியவரா! என் ஆயுள் முடிவடையுங் காலம் இன்ருே-நா. யோ-அல்லது என்ருே அதனை யார் அறிவா என் கண்மணி, நீயோ இன்னமும் இளங்குழந்ை உன் வாழ்நாட்கள் இனி எவ்விதம் கழியுமே எப்பாவி வந்துன்னை ஏதேது செய்வானே ? இன்புற்று வாழ்வையோ-துன்புற்றுத் தாழ்ை யோ ? அல்லலுறுவாயோ-ஆனந்தம் டெ வாயோ அறிகிலேன்-அறிகிலேன். ஆதலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/67&oldid=563099" இலிருந்து மீள்விக்கப்பட்டது