பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தேவாரம் 15 திருநீறு பூசியுள்ளவரே! இடபத்தின்மேல் ஏறியவரே! திரு வீழிமிழலையில்-புகழப்படுபவரே! எனக்கு அருள் செய்க.நீறு-விபூதி-sacred ash பூசு–Smear ஏறு—bull; to ride பேறு-grace அருள்-please bestow Oh Lord smeared with the sacred Ashes! Oh Lord riding a bull! Oh Lord extolled at Thiru Veezhi Mizhalai (திருவீழிழலை) please bestow grace. மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் Mangai pangineer thungamizhalaiyeer கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே Gangai mudiyineer sangai thavirminé உமையை ஒரு பங்கில் உடையவரே! சிறந்த திருவீழிமிழலை யில் இருப்பவரே! கங்கையை திருமுடியில் சூடியவரே! சந்தேகத் தை நீக்குவீராக.மங்கை–Lady–Uma பங்கு-part துங்கம்-சிறப்பு-famous கங்கை–Ganges முடி-crown of the head சங்கை-சந்தேகம்-doubt தவிர்மின்-நீக்குக—please remove காழி மாநகர் வாழி சம்பந்தன் Kaazhi maanagar vaazhi Sambandhan வீழி மிழலையமேல் தாழு மொழிகளே Veezhi mizhalaimēl thaazhu mozhigalle. காழி என்னும் பெரிய நகரத்தில் வாழும் ஞானசம்பந்தர் திரு வீழிமிழலையின் பேரில் theஅடக்கமாக இப் பாடல்களைப் பாடி உள்ளார். காழி–seerkazhi மாநகர்–big town தாழும்—with respect வாழி-long live மொழிகள்—words; verses. These are the respectful verses sung by Sambandar of the town Seerkazhi on Thiru Veezhi Mizhalai.