பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

22 திருநாவுக்கரசர் சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து serndhirundhaan thendhisaikkon thaane vandhu கோவாடிக் குற்றேவல் செய்க என்றாலும் Kðvaadik kutrēval seyga endraalum குணமாகக் கொள்ளோம் எண்குணத்(து) உளோமே. gunnamaagak kollllõm enngunnaththu ullõmẽ. திருச்சிற்றம்பலம் நாக்கு விரும்பும் அளவு இறைவனைப் பாடினேம்; நாணம் இல்லாத சமணர் விரும்பாமல் நீங்கினார்கள். ஆஆ என்று எம்மை ஆள்பவன்- தேவர்களுக்குத் தலைவன்- பிரமனும் திருமாலும் அறிய முடியாதபடி நெருப்பாய் நின்றவன்-தேவர்களுக்கெல்லாம் முற்பட்ட தேவன் - சிவன்-அவன் என் மனத்தில் சேர்ந்து இருக்கிறான். இயமன் தானே வந்து, எம் தலைமையைக் கூறி,“உமக்கு ஏவல் செய்வேன்’’ என்று கூறினாலும், அதனை நெறியாகக் கொள்ளமாட்டோம். நாம் சிவபெருமானது எண் குணங்களையும் உடையோம். நா – tongue நாஆற-to the satisfaction of the tongue (to the heart’s content) நம்பன்–Lord , நாண் அற்றார்-shameless; immodest நள்ளாமே—விரும்பாமல்-without liking விள்ள—to leave ஆவா— ஆ ஆ– Ha Ha (expression of wonder) ஆள்வான் – one who protects அமரர்நாதன்–Lord of the celestials அயன் பிரமன்-Brahma மால்-திருமால்-Vishnu அறிய அரிய-unperceived அனல்–fire தேவாதிதேவன்—Primal one

சிந்தை—mind தென்திசைக்கோன்–the regent of south தென்திசை—south direction _ ேஎ ஆடி-expressing superiority குற்றேவல் செய்து-I will do what you bid குணம்- prospriety

store; என் குணம் -eight attributes. To my heart’s content I have sung (in praise of) the Lord... I am fortunate to have come out from the (congregation) of