பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

25 திருநாவுக்கரசர் அல்லல் என் செயும் அருவினை என்செயும் Allal enseyum aruvinai enseyum தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும் Thollai Valvinaith thondhandhaan enSeyum. தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனர்க்கு Thillai maanagarch chitram balavanaarkku எல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே Ellai illadh or adimai pūnndēnuk kē. திருச்சிற்றம்பலம் ஆகாமியம் ஆகிய அல்லல் என் இன என்ன செய்யம்? பிரார்த்த வினை என்ன செய்யும்? பழைய வல்வினையாகிய சஞ்சிதம் எனும் துவந்துவம் என்ன செய்யும் தி ஆலயாகிய பெரிய நகரில் திருச் சிற்றம்பலக்கில் உள்ள இறைவனுக்கு அளவு இல்லாத அடிமை பூண்டு இருக்கிற எனக்க? அல்லல்-ஆகாமியம் -இப்பிறப்பில் செய்யம் புண்ணிய பாவங்கள் —good and had deeds of the nTesent birth. அருவினே-பிராரத்தம்- றவியில் பயன் அளிக்கம் பழவினை-- —past karma whose affects has begun to operate. தொல்லே-பழமையான-old வல்வினை-வலிமைபொருந்தியவிஜன-strong deed தொந்தம் - துவந்துவம் -இருவின - சஞ்சிதம் –Sanchita - அதிையாய் சட்டப்பட்டு உள்ள கருமத்தில் அனுபவித்துக் £3* $ * & G*, iræ, * ££)a;.'il , si—Accumulated karma of former births that still remain to be experienced. மாநகர்-city Á söm thusosan@£—The Lord at the Hall of Wisdom orio QāseGarif -oo-oooo-unlimited bondage What can the Akamya do? What can the Prarabhdha do? What can the old strong Sanchitha also do? I have entertained unlimited bondage to the Lord at the Hall of Wisdom? திருவாரூர் திருச்சிற்றம்பலம் கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி Katravargall unnnnum kaniyā põtri கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி Kazhal adaindhaar sellum gadhiya petri