பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவாரம் 41 “Oh Lord having the crescent at the matted locks! please bestow grace!”—so saying, the celestials come one by one and worship the Lord enshrined at Vridhdhachalam.

        Him, Sundarar—the master of the Brahmins well versed in Vedas—belonging to Thiru Navalur—called also Aruran sang songs of divine grace. Those well versed in them will easily go to Sivaloka.

திருக்கடவூர் மயானம்

             திருச்சிற்றம்பலம் மருவார் கொன்றை மதிசூடி மாணிக்கத்தின் மலைபோல Maruvaar kondrai madhi sudi maanikkaththin malai pola வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படை குழத் Varuvaar vidaimē 1 maadhodu magizhndhu padaisuzhath திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும் Thirumaal biraman indhirarkum dhēvar maagar thaana varkkum பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே. Perumaan kadavūr mayaanaththup periya perumaan adigallē

வாசகன பொருந்திய கொன்றை மா8லயையும் பிறையையும் குடியவர்; வெள்ளி மலேயின் மேல் ஒரு மாணிக்கமலே வருவது போல வருவார்; உமாதேவியோடு மகிழ்ந்து இருப்பவர்; பூதப் படைகள் சூழ இருப்பவர்; திருமால் பிரமன் இந்திரன் தேவர்கள் நாகலே அத் தலைவர் அசுரர்கள் ஆகியேsர்க்கும் த லேவன் ஆவர்அவர் திருக்கடவூர் மயானம் என்னும் தலத்தில் உள்ள பெரிய பெருமான் அடிகள் (சிவபெருமான்). DC5–sweat—smelling uost–moon மாணிக்கம்-ாuby upād-mountain suruj surgör–will come sosol--bull tarsii-Glu6xr–Lady (Uma) L}:5thusol-–the battalion of demons Gap—to surround &#905Larsi –Vishnu son off—the inhabitants of the Nagaloka 35 oroui-org st-destions; a class of celestial musicians பெருமான்-Lord &l-gablf-a place inutrāorth-The name of the temple; This temple is towards theஎழுத்து திருத்தம்