பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


52 மாணிக்கவாசகர் of any one; We fear not anything. We have mingled with the devotees of His devotees. More and more we shall bathe by being immersed in the ocean of grace, கோயில் திருப்பதிகம் திருச்சிற்றம்பலம் அன்பினல் அடியேன் ஆவியோடு யாக்கை Anbinaal adiyën aaviy o du yaakkai ஆனந்த மாய்க் கசிந்து உருக aanandha maayk kasindhu uruga என்பரம் அல்லா இன் னருள் தந்தாய் Enparam allaa innarull thandhaay பாணிதற்கு இலனெர் கைம்மாறு yaanidharrku ilanor kaimmaarru முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த Munbumaayp pinbu muzhudhumaayp parandha முத்தனே முடிவிலா முதலே muththanē mudivilaa mudhalē தென் பெருந் துறையாய் சிவபெருமானே Thenperun thurraiya ay siva perumaanē சீருடைச் சிவபுரத் தரைசே. seerudaich siva purath tharais ē. அன்புகொண்டு அடியேனுடைய உயிரும் உடம்பும் மகிழ்ச்சி யோடு கரைந்து உருகுமாறு, என் ல்ை பெறமுடியாத இனிமை யான திருவருளேக் கொடுத்தாய். இதற்கு நான் ஒரு பதில் உதவி யும் செய்ய முடியாது. எல்லார்க்கும் முன்னவனுய், முழுப்பொரு ள ய்ப் பரவி உள்ள முத்தி வடிவு ஆனவனே முடிவு இல்லாத முதல்வனே! தெற்கில் உள்ள திருப்பெருந்துறை என்னும் தலத்தில் உள்ளவனே! சிவபெருமானே! சிறப்புப் பொருந்திய சிவபுரத்துக்கு அரசனே! - -s sör 14-love; affection -o-Couár—I, your devotee obso-o-uoir–life; soul யாக்கை-உடம்பு -body ஆனந்தம்-மகிழ்ச்சி-joy கசிந்து உருக-கரைய-to melt என்பரம் அல்லா-என்னுல் பெற முடியாத-that cannot be awained by moei what is beyond my control