பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

54 மாணிக்கவாசகர் பெற்றேன்; நீ என்னிடம் எதனைப் பெற்றாய்? என் மனத்தையே கோயிலாகக் கொண்ட எம்பெருமானே! திருப்பெருந்துறையில் உள்ள சிவபெருமானே! என் தந்தையே! ஈசனே! என் உடம்பை நீ இடமாகக் கொண்டாய்; நான் வனாக இருக்கிறேன். தந்தது-gave சங்கரா-Oh Sankara சதுரர்- intelligent one ஆனந்தம் - joy யாது-What சிந்தை-மனம்-mind எட பெருமான் my Lord இதற்குப்பதில் செய்ய முடியாத கொண்டது-took ஆர்-யார் - who அந்தம் - இறுதி -end பெற்றேன்- I got பெற்றது - that was obtained கோயில்- temple எந்தையே-Oh my (heavenly) father உடல் - body இடம் -place You offered yourself; You took myself; Oh Sankaral who is the intelligent one? I got infinite bliss! (In turn) what did you get from me? Oh Lord who made my mind your temple! Oh Lord Siva who is enshrined at Thirupperunthurai! Oh my (heavenly) Father! Oh Easa! you made my body your abode! I have nothing to recompense. திருப்பள்ளி எழுச்சி திருச்சிற்றம்பலம் போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே Potri en vaazhmudhal aagiya porullē புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு pularndhadhupūnggazharrku innaithunnaimalarkonndu ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் Etrinin thirumugaththu emakkarull malarum எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் ezhilnagai konndunin thiruvadi thozhugōm சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் Setridhazhk kamalanggall malarum thannvayalsüzh திருப்பெரும் துறைஉறை சிவபெருமானே thirupperum thurraiurrai siva perumaana