பக்கம்:சிவன் அருள் திரட்டு (ஆங்கில, மொழிபெயர்ப்புடன்).pdf/71

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவாசகம் től sing in praise the army of the devotees of the Lord who own the Pandya country? Would not acts of grace (of the mystic Feet of the Lord) be visible?–If the Lord who came in the form of a fisherman and cast His net, should appear once again! சங்கு திரண்டு முரன்று எழும் ஒசை தழைப்பன ஆகாதே Sangu thiranndu murandru ezhum osai thazhaippanaa aga adhē சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே saadhi vidaadha gunnangallnammõdu saliththidum aagaadhē அங்கித நன்றிது நன்று எனும் மாயை அடங்கிடும் ஆகாதே angidhu mandridhu mandru enum maayai adangidum aagaadhé ஆசை எலாம் அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே aasai elaam adiyaar adiyom enum aththanai aagaadhē செங்கவல் ஒண்கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே sengkayal onnkann madandhaiyar sindhai thillaippana aagaadhė சீர் அடியார்கள் சிவானுபவங்கள் தேர்ந்திடும் ஆகாதே seer adiyaargall sivanubhavangall thêrndhidum aagaadhê எங்கும் நிறைந்து அமுது ஊறு பாஞ்சுடர் எய்துவது ஆகாதே engum nirraindhu amudhu urru paranchudar eydhuvadhu aagaadhé ஈறு அறியா மறையோன் என ஆள எழுந்தருளப் பெறினே. eerru arriyaa marraiyön enai aallaezhundharullaap perrin ē. திருச்சிற்றம்பலம் சங்குகள் சேர்ந்து ஒலிப்பதால் தோன்றுகிற ஓசை மிகும் அல்லவா? சாதியைப் பற்றிக்கொண்டு விடாத குண ங்கள் நம்மிடம் தளர்ச்சி அடையும் அல்லவா? (தளர்ச்சி அடைந்தபொழுது) "இது நல்லது, இது நல்லது" என்ற மாயை அடங்கும் அல்லவா? (மைக்கு உள்ள) ஆசை முழுவதும் அடியார்களுக்கு அடியோம்' என்ற அந்த அளவே அல்லவா? சிவந்த கயல் போன்ற ஒளி பொருந்திய கண்களையுடைய பெண்களைச் சிந்தையில் திளைப்பது ஆகாது அல்லவா? சிறந்த அடியார்களின் சிவானுபவங்கள் நமக்கும் நன்கு தெரியும் அல்லவா! எல்லா இடங்களிலும் நிறைந்து அமுதம் ஊறும் பரஞ்சுட்ர் ஆகிய பெருமான் நம்மை வந்து அடையும் அல்லவா? ஈறு இல்லாத அந்தணன் (ஆகிய சிவபெருமான்) என ஆள்வதற்கு எழுந்தருள்வதாயின். зялёig—conch £geon (9–gathering Gpgedra» srgth-sounding foor—sound aswpolio-will flourish crr AG-caste