பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 You covered yourself with the skin of the elephant. The burning ground is your stage and you are capable of dancing thereon. Ravana, the giant, made a great uproar. But you crushed him under a huge mountain and bestowed grace on him. Please consider that. I perspire, I roll, I fall, I rise: kindly remove my suffering; O Lord, residing in the shrine called Veerattaanam in Thiruvadhigai surrounded by the waters of the Gedilam! பொது திருச்சிற்றம்பலம் நாமார்க்கும் குடியல்லோம் நமனே அஞ்சோம் Naamaarkkum kudiyallom namanai anjöm நரகத்தில் இடர்ப்படோம் நடலே இல்லோம் naragaththil idarppaddim na dalai illöm ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம் B maappõ m pinniyarriyõ m pannivõ m allõm இன்பமே எந்நாளும் துன்பம் இல்லே inba mē ennaallum thunbam illai தாம் ஆர்க்கும் குடியல்லாத் தன்மைஆன Thaam aarkkum kudiyallaath than maiaana சங்கரன் நல்சங்க வெண்குழை ஒர்காதில் sankaran na Isa nga vennkuzhai örkaadhil கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் Komaark ë naam en drum meellaa aallayk கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினுேமே. koymma larch chevadi innaiye kurruginome. நாம் யாருக்கும் குடிமக்கள் அல்லோம்; இயமனக்கண்டு பயப் படமாட்டோம்; நரகத்தில் (விழுந்து) துன்பம் அடைய மாட் டோம்; பொய் (எம்இடம்) இல்லை; களிப்பற்று இருப்போம்: நோய்கள் அறிய மாட்டோம்; பணியமாட்டோம் இன்பமே, எந்த நாளிலும் துன்பம் இல்லை. தாம் எவருக்கும் குடிமகன் அல்லாத தன்மை உடையவன், சங்கரன்; நல்ல சங்கிளுல் ஆகிய வெண்மை நிறம் பொருந்திய குழையை ஒரு காதில் அணிந்துள்ள தலைவன்; அவனுக்கே நாம் எப்பொழுதும் மீண்டு வராத அடிமை ஆகினுேம்; அவனுடைய