பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 முத்தனே முதல்வா தில்லை அம்பலத்(து) ஆடுகின்ற Muththanē mudhalvaa Thillai ambalaththu aadugindra அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே. Aththaavun aadal kaannbaan adiyanēn vandhavaarrē. பக்தி உடையவனுய் உன்னைப்பாடாமல் இருக்கிறேன்! மேலானவனே! மேன்மையான யோகியே! எந்த விதமாக நான் பக்தி செய்வேன்? என்ன நீ இகழ வேண்டாம். முத்தியைத் தரு' வனே! எல்லோருக்கும் முதல் ஆக இருப்பவனே! தில்லையில் உள்ள நடன சாலையில் நடனம் ஆடுகிறவனே! உன் திரு நடனத்தைக் காண அடியேன் வந்து இருக்கிறேன். L"#456ör–devotee Lurl_idir: Gl_cir – do not sing பரமன்-மேலானவன்-Supreme எத்தினல்-எந்தவிதமாக - in what way Lo–Léo-devotion செய்கேன்-செய்வேன்-do; practise @3gp Gorgirl_rr – don’t despise (p.33 air-gp3,634,76).jlisugir-grantor of salvation QP 56i, Gushr—the first and the beginning 565%u–3.5 lburb–Chidambaram <sythu ravih-sl – 6arer frånj–Duncing Hall oft| Guair--s your bondsman As a true devotee, I sing you not. Oh the Supreme! The greatest yogi!. How shall I practise devotion to you? Do no" despise me. Oh grantor of Salvation! The first of all! Tln e Dancer at the Hall of Thillai I have come down here to wit= nees your Dance! மண்ணுண்ட மாலவனும் மலர்மிசை மன்னினுைம் Mann nn unnda maa lava num malarmisai mannina anum விண்ணுண்ட திருவுருவம் விரும்பினர் காணமாட்டார் Vinnn nundda thiruvuruvam virumbinaar kaanna maat taar திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே Thinnnnunnda thiruvé mikka Thillaich Chitrambalaththé பண்ணுண்ட பாடலோடும் பரமநீ ஆடுமாறே. Pannnnunnda paada Iodum para manec audumarrē. திருச்சிற்றம்பலம்