பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 “Iyarpagai’’ who says not ‘ I possess not'. I am a devotee of devotees of “Ilaiyaan Kudi Maaran”. I am a devotee of “Meypporul’’ capable of winning. I am a devotee of * “Viranminndar o resident of Senkundrur surrounded by spacious groves. I am a devotee of “Amarneethi” who wears garland of jasmine flowers. I, Aaruran, am the slave of the Lord residing at Tiru Arur. பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் Paththaraayp pannivaargaal ellaarkkum adiyēn பரமனேயே பாடுவார் அடியார்க்கும் அடியேன் paramanaiya paaduvaar adiyaarkkum adiyen சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன் Siththaththaich sivanpaalē vaiththaarkkum adiyền திருஆரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் thiruaarurp pirrandharga Il ellaarkkum adiyên முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கு அடியேன் Muppodhum thirumani theennduvaarkku adiyen முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன் muzhune erru pūsiya munivarkkum adiyẽn அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன் Appaalum adichchaarndaar adiyaarkkum adiyēn ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே. aarū ran aarūril ammaa nukku aallē. சிவபெருமான் இடத்தில் பக்தி உடையவராய் வணங்குகிற எல் லாருக்கும் அடியேன். சிவபெருமானையே பாடுகிற அடியார்க்கும் அடியேன்; மனத்தைச்சிவபெருமான் இடத்தில் வைத்தவர்களுக்கு அடியேன், திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லாருக்கும். அடியேன்: மூன்று காலங்களிலும் சிவலிங்கத்தைத் தொட்டுப் பூசை செய் பவருக்கு அடியேன். உடம்பு முழுவதும் திருநீறு பூகி இருக்கும் முனிவர்க்கும் அடியேன்; தமிழ்நாட்டுக்கு அப்பால் கடல் கடந்து உள்ள நாடுகளில் இருந்து சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குபவர்க்கும் அடியேன், ஆரூரன் ஆகிய சுத்தரன் திருவாரு ரில் உள்ள பெருமானுக்கு அடிமை.