பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 சிறுவன் வன்தொண்டன் ஊரன் பாடிய Sirruvan vanthonndan üran paddia பாடல் பத்திவை வல்லவர் paadal paththiva i valla var அறவனர் அடிசென்று சேர்வதற்கு Arravanaa radi sendru servadharrku யாதும் ஐயுறவு இல்லேயே. yaadhum aiyurravu illaiye. திருச்சிற்றம்பலம் வளம் பொருந்திய வயல்களில் செந்தாமரை மலர்கள் வளர்கின் றன; அத்தகைய அழகிய புகலூரில் இருக்கிருன் சிவபெருமான்; தேனை உடைய பூஞ்சோலைகள் சூழ்ந்தது திருநாவலூர்; அத்திரு நாவலுாரில் வாழ்பவர்-வனப் பகையாருக்குத் தந்தை-சடை யனருக்கு மகன் -வன்தொண்டன் ஊரன் என்று பெயருடையவர் சுந்தரர்; இப்பாடல்கள் பத்தையும் வல்லவர்கள், அறத்தையே வடிவாகக் கொண்டு சிவபெருமானின் திருவடிகளை அடைவர்; இதற்குச் சந்தேகம் இல்லை. Q&spn-suuso-field செழும்-செழிப்பு-fertile கமலம்-தாமரை-lotus gamit Gub-Guerr( 5lb-growing Q45 cir—pp&uu-beautiful Q&ciousār-the rich Lord நறவம்-தேன்-honey பூம்பொழில்-groves அப்பன்-தந்தை-father சிறுவன்-மகன்-son -opsuesort–embodiment of virtue அடி-திருவடி- feet ஐயுறவு-சந்தேகம்- doubt In the fertile fields red lotus grow. (In such) a beautiful place Pugalur, dwells the Rich Lord, On him, Sundarar the dwel1er of Navallur surrounded by honeyed flower gardens,—the adapted father of Vanappagai—the son of Sadaiyanaar, - called also Vanthondan and Uran, has composed these ten verses. Those well-versed in these stanzas will reach the Lord, the embodiment of virtue. No doubt will there be.