பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 cuyoul LGuðso-sugariñigop-being worshipped &m Gueir-uld sir—God of death கம்பன்-காஞ்சியில் ஏகம்பம் என்ற கோயிலில் இருப்பவன்Lord residing in the temple called Ekambam at Kaanchipuram எம்மான் -எம் கடவுள்-my Lord asmrevywT-lumrrñées-to See &sir-sein @cifi-eye sight GLI ĎApsurrGAD– I got back; miraculous indeed He ate the poison with a liking. He is the Beginning or the Source of all. He has the dignity of being worshipped by the celestials. He stands in the minds of those who meditate Him. He is being worshipped by Uma. He is Death to the God of death. He resides in the temple called Ekambam (at Kaanchipuram). He is my Lord. To see Him. I, His devotee, got back my eye sight. This is miraculous indeed. பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப் Petram ērrugandhu ērra vallaanaip பெரிய எம்பெருமான் என்று எப்போதும் periya emperumaan endru eppo dhum கற்றவர் பரவப் படுவானைக் Katravar paravap paduvaanaik காணக்கண் அடியேன் பெற்ற தென்று kaannakkann adıyēn petra dhendru கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானேக் Kotravan kamban kūththan emmaanaik குளிர் பொழில் திருநாவல் ஆரூரன் kullir pozhil thirunaaval aarū ran நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லார் Natramizh ivai e eraindhum vallaar நன்னெறி உலகு எய்துவர் தாமே. nannērri ulagu eydhuvar thaamē. திருச்சிற்றம்பலம்