272 இந்திரன், திருமால், பிரமன் ஆகிய இவர்தம் பதவிகளையும் யான் விரும்பேன். என் குடி கெடுவதாக இருந்தாலும், உன் அடிய வரோடு தவிர்த்துப் பிறரோடு சேரமாட்டேன். உன் திருவருளாலே நரகத்தில் போய் இருப்பதாயினும், அதனை வெறுக்க மாட்டேன்; கடவுளே! உன்னை அல்லாமல் வேறு தெய்வங்களை நினைக்க மாட்டேன். எங்கள் சிறந்த கடவுளே! Gasmeir(3amsir-I take not (I do not like) lorrá)—Vishnu அயன்-பிரமன்; Brahma Eufryp6 –position ©19-Qasig-goilh–Even if my family be ruined positGamair—I do not associate with Jolgium Qurró)—with your devotees (5présub-hell grairGarsir-I do not despise 5(5sugjemméi)—by Your Grace @so speum-Oh Lord! a gir(3amsār-1 think not LT spQgursarlb-Other Gods 2-33, loGor—Oh perfect one I do not like to take up the position of Indra, Vishnu or Brahma. Even should my family be ruined, I do not associate with any other than your devotees. Even I should enter hels, destined by Your Grace, I despise it not. Oh Lord! Except Yourself I do not think of any other God. Oh Perfect one! திருச்சிற்றம்பலம் நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே Naadagaththaal un a diyaar põl nadiththu naan naduvē விடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன் Veedagaththē pugundhiduvaan migap peridhum viraikindrēn ஆடகச்சீர் மணிக்குன்றே இடையரு அன்பு உனக்கு என் Aadagachcheer mannik kundr& ida iya raa a n bu unakku en ஊடகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே. Udagaththē nindru urugath thandharull em udaiyaanē. நாடகத்தில் நடிப்பது போல உன் அடியார் போல் நான் நடித் தேன்; அவர்கள் வீடு அடையும் பொழுது அவர்களுக்கு நடுவில் இருந்து கொண்டு புகுவதற்கு நான் மிகவும் வேகமாக இருக் கிறேன். பொன் பொதிந்த-சிறப்பு உடைய-மணிகள் பதித்தகுன்று போன்றவனே! உன்னிடத்தில் நீங்காத அன்பு என் மனத்
பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/292
Appearance